26/09/2026
தாமரைக் கோவிலில் 99 வது மாதாந்திரக் கூட்டம்
செப்டம்பர் மாதச் சொற்பொழிவு
" வலிமை தரும் வார்த்தைகள் "
உரை நிகழ்த்தியவர்
திரு.கா. திருநாவுக்கரசு
முதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை,
அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி
📞 0422-2655311
🌐 www.lotusindia.org
#99வதுமாதாந்திரக்கூட்டம் #தாமரைக்கோவில்