01/05/2026
பெண்களின் பார்வையில் ஆண்கள் ஹீரோவா? ஜீரோவா? 🤔
காக்கும் கரங்கள் அறக்கட்டளையின் 15வது வளைகாப்பு விழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தில்,
இந்த கேள்வியை மையமாக வைத்து நடைபெற்ற விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு தரப்பும் தங்கள் கருத்துகளை வலுவாக முன்வைத்த நிலையில்,
இறுதியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.
👉 இந்த வீடியோ கண்டிப்பாக உங்கள் கருத்தை மாற்றும்!