11/11/2025
🫶 கௌசிகா நதி காக்கும் நீருக்காக இணைந்த கரங்கள்…
🫶 Hands joined to save our Kousika river…
🌊 கௌசிகா நதி புனரமைப்பு பணிகள் தற்போது கோவை – கோவில் பாளையம் பகுதியில் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
🌊 The rejuvenation of the Kowsika River is actively progressing in the Coimbatore–Kovilpalayam region.
🌀 பெரும் குப்பை மலைகளை அகற்றி, தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுக்கும் பணியில் நமது தன்னார்வலர்கள் உழைத்து வருகின்றனர்.
🌀 Volunteers are tirelessly clearing large heaps of waste to restore the natural flow of water.
🌱 கரைகளில் மரநடுகையும் உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது.
🌱 Tree planting along the riverbanks has also begun with great enthusiasm.
🗓️ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை களப்பணிகள் நடைபெறும்.
🗓️ Field work continues every Sunday from 7.00 a.m. to 9.00 a.m.
🤝 கௌசிகா நதி – கோவில் பாளையம் ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. சரவணன் (தொல்லியல் நிபுணர்), திரு. மணிகண்டன், செல்வி. சம்யுக்த்தா ஆகியோர் பொறுப்புடன் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🤝 Coordinators Mr. Saravanan (Archaeologist), Mr. Manikandan, and Ms. Samyuktha are leading the efforts with dedication.
🙏 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற களப்பணிகளில்,
ரோட்டரி சங்கம் 3206 தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
குமரன் மருத்துவமனை நிறுவனர் மற்றும் பணியாளர்கள்,
CRI நிறுவன ஊழியர்கள், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
🙏 Last Sunday, members of Rotary Club 3206, the team from Kumaran Hospital, CRI employees, and volunteers from many areas joined hands in the restoration work.
💐 அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
💐 Our heartfelt thanks to everyone who contributed to this noble cause.
✍️ கௌசிகா நீர் கரங்கள்
அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம்
✍️ Kowsika Neer Karangal – Athikadavu Kowsika River Development Association
📞 தொடர்புக்கு | Contact:
📱 99449 21271 | 98943 19381 | 93623 62114.
#கௌசிகா_நதி