Kovai Nagaichuvai Sangam

Kovai Nagaichuvai Sangam உங்களை மகிழ்விக்க , கவலைகளை போக்க இதோ வந்து விட்டோம்
" கோவை நகைச்சுவை சங்கம் "

19/03/2026
கோவை நகைச்சுவை சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவிற்கு விளம்பரங்களை வரவேற்கிறோம்.பிரமாண்ட அரங்கில், பிரமாண்ட நிகழ்ச்...
20/02/2025

கோவை நகைச்சுவை சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவிற்கு விளம்பரங்களை வரவேற்கிறோம்.

பிரமாண்ட அரங்கில், பிரமாண்ட நிகழ்ச்சி.

பட்டி மன்ற சாம்ராஜ்யத்தின் பிதாமகன் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் திரு ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்கும் பட்டி மன்றம்.

வாருங்கள்.. சிரிப்பால் இணைவோம்..

02/02/2025

கோவை நகைச்சுவை சங்கத்தின் 21வது நிகழ்ச்சி.

📢 பிரபல நடிகர் சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

📅 : 02-02-2025

📍: இந்துஸ்தான் கல்லூரி நவஇந்தியா

⏰: 05.00 PM

அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

30/01/2025

கோவை நகைச்சுவை சங்கத்தின் 21வது நிகழ்ச்சி.

📢 பிரபல நடிகர் சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

📅 : 02-02-2025

📍: இந்துஸ்தான் கல்லூரி நவஇந்தியா

⏰: 05.00 PM

அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovai Nagaichuvai Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share