Seva Bharathi Kovai Mahanagar

Call Directions Website Contact the organization

Seva Bharathi Kovai Mahanagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seva Bharathi Kovai Mahanagar, Nonprofit Organization, Seva Bharathi, Sadhguru Seva Ashramam no 30, Venkata swamy Road (east), RS Puram, Coimbatore.

Sevabharathi World Largest Volunteer and social service organization working for the betterment of economically weaker sections of Indian society, including tribal and indigenous communities.

06/09/2026
கோவை மஹாநகர்🪢 ரக்ஷா பந்தன் விழா 🪢28 ஆகஸ்ட் 2026அனைவருக்கும் வணக்கம்!இன்று 28.08.2026, ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு,1. ...
28/08/2026

கோவை மஹாநகர்
🪢 ரக்ஷா பந்தன் விழா 🪢
28 ஆகஸ்ட் 2026
அனைவருக்கும் வணக்கம்!
இன்று 28.08.2026, ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு,
1. கோவை ராஜவீதி நகர்
2. தெலுங்குபாளையம் நகர்
ஆகிய பகுதிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரக்ஷா பந்தன் ராக்கி கட்டி, அன்பையும் சகோதரத்துவத்தையும் பகிர்ந்து கொண்டோம்.
மேலும்,
3. கோவை மஹாநகர் கலெக்டர் திரு. பவன் குமார் அவர்களுக்கும்,
4. கோவை மஹாநகர் துணை ஆணையர் திருமதி. கார்த்திகேயன் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும்ரக்ஷா பந்தன் ராக்கி கட்டப்பட்டது.
5. சேவா பாரதி கெம்பட்டி காலனி ஸ்ரீ கருப்பராயன் ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்பில் இன்று ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெற்றது. ரக்ஷா பந்தன் விழா தூய்மை பணியாளர்கள் , தபால் துறை பெண், திருநங்கை, mechanic அவர்களுடன் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சேவா பாரதியின் சேவைப் பணிகள் குறித்து எடுத்துரைத்து, நமது பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து, ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.
என்றும் சேவைப் பணியில்…
சேவா பாரதி – தென் தமிழ்நாடு
கோவை மஹாநகர்

அனைவருக்கும் வணக்கம் இன்று 28.08.2026 ரக்ஷா பந்தனை முன்னிட்டு  கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்RMO :திருமதி சரவண ...
28/08/2026

அனைவருக்கும் வணக்கம்
இன்று 28.08.2026
ரக்ஷா பந்தனை முன்னிட்டு
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

RMO :திருமதி சரவண பிரியா,
DEEN :திருமதி கீதாஞ்சலி
Medical supredient :
திரு வாரத்துல இருக்கா கண்ணதாசன்

ARMO : திரு வாசுதேவன்
திருமதி தீபா ராணி

மற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்

நம்முடைய சேவா பாரதி
பணிகளைப் பற்றி கூறி நம் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து

ரக்ஷா பந்தன் ராக்கி கட்டப்பட்டது..

நன்றி

என்றும் சேவை பணியில்
திரு மகேஷ் கோபால் சேவா பாரதி
மாவட்ட தலைவர்

இன்று நமது சேவா பாரதி கோவை மகா நகரில் ஸ்ரீ விவேகானந்தர்ஜெயந்தி முன்னிட்டு சேவா பாரதி மற்றும் கோவை பெரிய  அரசு மருத்துவமன...
11/01/2026

இன்று நமது சேவா பாரதி கோவை மகா நகரில் ஸ்ரீ விவேகானந்தர்ஜெயந்தி முன்னிட்டு சேவா பாரதி மற்றும் கோவை பெரிய அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 56 கொடையாளர்கள் ரத்தம் தானம் செய்து நிறைவு செய்தனர் நன்றி🙏

31/10/2025

நமஸ்தே 🙏🏽
சேவாபாரதி தென்தமிழ்நாடு கோவை மஹாநகர்
கோவைபுதூர் நகரில் ஆறுமுக கவுண்டனுர் பகுதியில் நரிக்குறவர்கள் மக்களிடம் முதியோர் கல்வி மற்றும் குழந்தைகளுக்கா ன கல்வி தான மையத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது

Address

Seva Bharathi, Sadhguru Seva Ashramam No 30, Venkata Swamy Road (east), RS Puram
Coimbatore
641002

Alerts

Be the first to know and let us send you an email when Seva Bharathi Kovai Mahanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Seva Bharathi Kovai Mahanagar:

Shortcuts

Share