அருள்மிகு காலகாலேசுவரர் திருக்கோயில், எட்டிமடை, கோவை - 641 105

  • Home
  • India
  • Coimbatore
  • அருள்மிகு காலகாலேசுவரர் திருக்கோயில், எட்டிமடை, கோவை - 641 105

அருள்மிகு காலகாலேசுவரர் திருக்கோயில், எட்டிமடை, கோவை - 641 105 திருமூலர் அட்டாங்க யோகா அறக்கட்டளை

சிவசிவ
16/03/2026

சிவசிவ

பிறக்க வைப்பதும் அவனேசிறக்க வைப்பதும் அவனேதுறக்க வைப்பதும் அவனேபிறப்பு அறுப்பதும் அவனேமறத்தல் ஆகாது மனமேமறையோனை நினை தின...
02/03/2026

பிறக்க வைப்பதும் அவனே
சிறக்க வைப்பதும் அவனே
துறக்க வைப்பதும் அவனே
பிறப்பு அறுப்பதும் அவனே
மறத்தல் ஆகாது மனமே
மறையோனை நினை தினமே!

ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம

21/02/2026
02/02/2026
19/01/2026

அய்யம்பதி - அய்யாசாமி மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற "கிராமிய பொங்கல் விழா - 2026" மிகச் சிறப்பாக நிறைவுற்றது!
இவ்விழாவிற்குத் தலைமையேற்று, மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தியும் எங்கள் அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பாரம்பரிய உடை வழங்கி கௌரவிக்கப்பட்ட அய்யம்பதி கிராமத் தாய்மார்களுக்கும், உரியடி மற்றும் கோலப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது அன்பான வாழ்த்துகள். 🎨🏺

#அய்யம்பதி #பொங்கல்2026 #பாரம்பரியம் #கோவை #பாஜக #குமரேசன்அண்ணா #திருமூலர்யோகா #சிவனருள் #நன்றிகள் #அஷ்டாங்கயோகா #யோகா #கிராமியபொங்கல்

சிவாயநம, உழைப்பால் உயர்ந்த உன்னதத் தெய்வங்களாம் கால்நடைகளைப் போற்றும் மாட்டுப்பொங்கல் நன்னாளிலும், நந்தி தேவர் மகிழும் இ...
17/01/2026

சிவாயநம,
உழைப்பால் உயர்ந்த உன்னதத் தெய்வங்களாம் கால்நடைகளைப் போற்றும் மாட்டுப்பொங்கல் நன்னாளிலும், நந்தி தேவர் மகிழும் இந்த மங்கல பிரதோஷ வேளையிலும், உங்கள் இல்லத்தில் செல்வம் பெருகி, ஆரோக்கியமும் நிம்மதியும் நிலைக்க ஈசனை வேண்டுகிறோம்.

-: திருச்சிற்றம்பலம் :-

தை மாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை (16.01.2026)

சிவாயநம, இன்று பிரதோஷ பூஜைக்கு பால் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டுவருபவர்கள்தயவுசெய்து மாலை 4:00 மணிக்குள் கொண்டுவரவும்...
16/01/2026

சிவாயநம, இன்று பிரதோஷ பூஜைக்கு பால் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டுவருபவர்கள்
தயவுசெய்து மாலை 4:00 மணிக்குள் கொண்டுவரவும். மாலை 5:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை தங்களின் குடும்தார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் சிவனருள் பெற உதவ வேண்டுகிறோம். நன்றி 🙏🏼

குறிப்பு: அருள்மிகு ஸ்ரீ யோக விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் சுவாமி அபிஷேக அலங்கார ஆராதனை மாலை 3:00 மணிக்கு நடைபெறும்.

உழைப்பால் உயர்ந்த உன்னதத் தெய்வங்களாம் கால்நடைகளைப் போற்றும் *மாட்டுப்பொங்கல் நன்னாளிலும், நந்தி தேவர் மகிழும் இந்த மங்கல பிரதோஷ வேளையிலும்,* உங்கள் இல்லத்தில் செல்வம் பெருகி, ஆரோக்கியமும் நிம்மதியும் நிலைக்க ஈசனை வேண்டுகிறோம்.

-: திருச்சிற்றம்பலம் :-

தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!தைத்திருநாளில், சூரிய பகவானின் பேரொளியால் உங்கள் வாழ்வின் தடைகள் யாவு...
15/01/2026

தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள்
நல்வாழ்த்துகள்!

தைத்திருநாளில், சூரிய பகவானின் பேரொளியால் உங்கள் வாழ்வின் தடைகள் யாவும் நீங்கி, புதிய பாதைகள் திறக்கட்டும். இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில், உங்களின் உள்நோக்கிய பயணம் மென்மேலும் சிறக்க எமது ஆசிகள்.

பிரபஞ்ச ஆற்றலோடு உங்கள் மனமும் உடலும் ஒன்றிணைந்து, நீங்கள் பேரின்ப நிலையில் திளைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். வாழ்வில் தெளிவும், ஆழ்ந்த அமைதியும் பெருகி, நீங்கள் எண்ணிய நற்காரியங்கள் அனைத்தும் கைூட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கயிலை சிவஸ்ரீ சுப. வெங்கடாசலம்.,
பீடாதிபதி, திருமூலர் அஷ்டாங்க யோகா பீடம்,
அய்யம்பதி - அய்யாசாமி மலையடிவாரம்,
எட்டிமடை, கோவை - 641 105
99948 05800, 99948 85800

சிவாயநம,1.1.2026 அன்று பிரதோஷ பூஜைக்கு பால் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டுவருபவர்கள் தயவுசெய்து மாலை 3:00 மணிக்குள் கொண...
28/12/2025

சிவாயநம,

1.1.2026 அன்று பிரதோஷ பூஜைக்கு பால் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டுவருபவர்கள் தயவுசெய்து மாலை 3:00 மணிக்குள் கொண்டுவரவும்.

மாலை 4:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை தங்களின் குடும்தார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் சிவனருள் பெற உதவ வேண்டுகிறோம். நன்றி 🙏🏼

-: திருச்சிற்றம்பலம் :-

Address

Ayyasamy Mountain Foothills, Ayyampathy, KG Chavadi Post, Ettimadai, Madukkarai Taluk, Coimbatore/641 105
Coimbatore
641105

Opening Hours

Monday 7am - 10am
Tuesday 7am - 10am
Wednesday 7am - 10am
Thursday 7am - 10am
Friday 7am - 10am
Saturday 7am - 10am
Sunday 7am - 10am

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு காலகாலேசுவரர் திருக்கோயில், எட்டிமடை, கோவை - 641 105 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share