Kamadhenu Ghosalai

Kamadhenu Ghosalai காமதேனு கோசாலை

21/10/2025
27/06/2025
தேனி மாவட்டம் சின்னமனூரில் 22-03-2025 அன்று நடந்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நி...
03/04/2025

தேனி மாவட்டம் சின்னமனூரில் 22-03-2025 அன்று நடந்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்.வாழ்க வளமுடன்.

ஜெயம் மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கம் 22-02-2025 அன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் நடத்திய 10 ஆம் ஆண்டு நல திட்ட விழாவ...
03/04/2025

ஜெயம் மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கம் 22-02-2025 அன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் நடத்திய 10 ஆம் ஆண்டு நல திட்ட விழாவில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம், இந்த உன்னதமான சேவைக்கு உதவிய அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்.வாழ்க வளமுடன்.

19-03-2025 அன்று இணைந்தெழு தமிழ் நாடு மற்றும் தேனி சமூக  நல்லிணக்க பேரவை, தேனியில் நடத்திய ”இயற்கை வேளாண்மை மற்றும் கிரா...
03/04/2025

19-03-2025 அன்று இணைந்தெழு தமிழ் நாடு மற்றும் தேனி சமூக நல்லிணக்க பேரவை, தேனியில் நடத்திய ”இயற்கை வேளாண்மை மற்றும் கிராமிய பொருளாதாரம்” என்ற கருத்தரங்கில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வகுமார் அவர்கள் கிராமிய பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்,வாழ்க வளமுடன்.

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் பிரபஞ்சம் – பல்லுயிர் சோலையில் 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 600 க்க...
03/04/2025

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் பிரபஞ்சம் – பல்லுயிர் சோலையில் 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட மரபு மரங்களை நடவு செய்த போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு உதவிய அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம், வாழ்க வளமுடன்.

07-02-2025 அன்று தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள ECN பள்ளியின் ஆண்டு விழாவில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவ...
03/04/2025

07-02-2025 அன்று தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள ECN பள்ளியின் ஆண்டு விழாவில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கியதோடு, மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம்.

09-01-2025 அன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மலை இராணுவ பயிற்சி மையத்தில் புதியதாக இந்திய இராணுவத்தில் தேர்வு பெற்ற ...
03/04/2025

09-01-2025 அன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மலை இராணுவ பயிற்சி மையத்தில் புதியதாக இந்திய இராணுவத்தில் தேர்வு பெற்ற பயிற்சி மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.செல்வகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம்.

29-12-2024 அன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடந்த இயற்கை வாழ்வியல் முகாமில் “இயற்கை நல்வாழ்வியல்”என்ற தலைப்...
14/01/2025

29-12-2024 அன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடந்த இயற்கை வாழ்வியல் முகாமில் “இயற்கை நல்வாழ்வியல்”என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்திய போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு ஏற்பாடு செய்து உதவிய அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்,வாழ்க வளமுடன்.

12-12-2024 அன்று தேனி மாவட்ட அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு  மாணவ,மாணவிகள் ம...
16/12/2024

12-12-2024 அன்று தேனி மாவட்ட அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பிரபஞ்சம் – பல்லுயிர் சோலை மற்றும் காமதேனு கோசாலைக்கு கல்வி சுற்றுலாவாக வந்ததோடு “நாட்டுப்பசுக்களின் மூலம் பல்லுயிர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு ஏற்பாடு செய்து உதவிய அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்,வாழ்க வளமுடன்.

16-11-2024 அன்று தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தி கிரசண்ட் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த தேசிய சாரணர் படையை சேர்ந்த...
29/11/2024

16-11-2024 அன்று தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தி கிரசண்ட் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த தேசிய சாரணர் படையை சேர்ந்த 40 மாணவர்களும்,ஆசிரியர்களும் பிரபஞ்சம் – பல்லுயிர் சோலைக்கு வந்து சாலமலையில் மலை யேற்ற பயிற்சி மேற் கொண்டதோடு பல்லுயிர் சோலையில் உள்ள பல்வேறு மரபு தாவரங்கள்,மரங்கள்,மூலிகைகள், நாட்டுப்பசுக்கள்,மேலும் அங்கு வாழும் பல்லுயிர்கள் இவையாவும் ஒருங்கிணைந்த பல்லுயிர் சூழலை பற்றி தெரிந்து கொண்டதோடு, மரபு வழி வாழ்வியல்,விவசாயம்,சுற்றுசூழல் மேம்பாடு, நீர் மேலாண்மை இவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பெற்ற சென்றனர்.இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை இத்துடன் பகிர்ந்துள்ளோம், இந்த உன்னதமான நிகழ்விற்கு ஏற்பாடு செய்து உதவிய அத்துனை நல்ல உள்ளங்களையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்,வாழ்க வளமுடன்.

Address

12B 1 Markeyankottai Road
Chinnamanur
625515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamadhenu Ghosalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share