முகையூர் அழகிய கிராமம்

முகையூர் அழகிய கிராமம் தில்லை நடராஜர் கோவில் அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகான கிராமம்

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் செய்தி வெளியீடு.மானியம் குறித்த முக்கிய அறிவிப்பு
21/09/2023

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் செய்தி வெளியீடு.

மானியம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிதம்பரம் ஓமகுளத்தில் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையத்தில் புதிய வகுப்புகள்...
14/08/2023

சிதம்பரம் ஓமகுளத்தில் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையத்தில் புதிய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு* மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வ...
13/08/2023

ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

10/08/2023

இன்று மின் நிறுத்தம்
======================

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன் கொல்லை, முட்டம், புத்தூர், விலாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்த குமாரன், பெருங்காலுர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

07/08/2023

கடலூர்: சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி -ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

02/08/2023

தோழி விடுதியில் உள்ள வசதிகள் என்னென்ன? தோழி விடுதியில் உள்ள வசதிகள் என்னென்ன?. இத பாத்து தெரிஞ்சிக்கோங்க

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!விண்ணப்பதாரர்கள், தற்போது நடக்...
01/08/2023

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள், தற்போது நடக்கும் முதற்கட்ட முகாமில் இதுவரை விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்யவில்லை என்றால், 3-ந் தேதி (அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை) மற்றும் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக்கடை முகாம்களில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

27/07/2023

எந்த கடையில் வாங்கிய சாதி?

26/07/2023

சிதம்பரம் பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி ....!
சிதம்பரம் அம்மாபேட்டை புதிய பாலம் கட்டும் பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு 23.07.2023 அன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

24/07/2023

இந்த மனசுதான் கடவுள் 🙏🙏🙏

Address

Mugaiyur
Chidambaram
608305

Website

Alerts

Be the first to know and let us send you an email when முகையூர் அழகிய கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share