TNTJ Zambazar Branch

TNTJ Zambazar Branch TNTJ தென்சென்னை மாவட்ட,
ஜாம்பஜார் கிளையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ❤️தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - *ஜாம்பஜார் கிளையின்* சார்பாக நாளை நடைபெற உள்ள பெண்களுக்கான கருத்தரங்கம் ...
24/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் ❤️

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - *ஜாம்பஜார் கிளையின்* சார்பாக நாளை நடைபெற உள்ள பெண்களுக்கான கருத்தரங்கம் நிகழ்ச்சியை முன்னிட்டு 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்🌙தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - *ஜாம்பஜார் கிளையில்* நடந்த வாரந்திர *பெண்கள் பயான்* 18.07.2026 அன்று சனிக்...
24/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்🌙

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - *ஜாம்பஜார் கிளையில்* நடந்த வாரந்திர *பெண்கள் பயான்* 18.07.2026 அன்று சனிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் துவக்க உரையாக நமது கிளையில் மக்தப் மதரசாவில் பயிலும் மாணவி, தொழுகை பற்றி சுமார் 5 நிமிடங்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
பிறகு *சகோதரி. ஷாக்கிரா* அவர்கள் சிறப்பு பயான் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ், ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

🤲 அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – *ஜாம்பஜார் கிளை* மற்றும் *இந்திய அஞ்சல் துறை* இணைந்து நடத்திய சிறப்பு ஆதார்...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – *ஜாம்பஜார் கிளை* மற்றும் *இந்திய அஞ்சல் துறை* இணைந்து நடத்திய சிறப்பு ஆதார் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை *மஸ்ஜிதுஸ் ஸலாம்* பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் 53 நபர்கள் விண்ணப்பித்து, தகுந்த ஆவணங்கள் வைத்திருந்த 35 நபர்களுக்கு சிறப்பான முறையில் ஆதார் திருத்தம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!

அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – *ஜாம்பஜார் கிளை* மற்றும் *இந்திய அஞ்சல் துறை* இணைந்து, *இன்ஷா அல்லாஹ்*, நாள...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – *ஜாம்பஜார் கிளை* மற்றும் *இந்திய அஞ்சல் துறை* இணைந்து, *இன்ஷா அல்லாஹ்*, நாளை நடத்த இருக்கின்ற மாபெரும் சிறப்பு ஆதார் முகாமிற்கான நோட்டீஸ் விநியோகம், இன்று பெண்கள் பயான் முடிந்ததும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

*கிளை மஷூரா*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் –*ஜாம்பஜார் கிளையில்* 18.07.2026 கிளை மஷூரா நடைபெற்றது.இதில் கிளை நிர்வாகிகள் கலந்த...
22/07/2026

*கிளை மஷூரா*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் –
*ஜாம்பஜார் கிளையில்*
18.07.2026 கிளை மஷூரா நடைபெற்றது.

இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கிளையின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.

அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *ஜாம்பஜார் கிளையில்* நடந்த வாரந்திர *ஆண்கள் பயான்* 18.07.2026 சனிக்கிழமை காலை...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *ஜாம்பஜார் கிளையில்* நடந்த வாரந்திர *ஆண்கள் பயான்* 18.07.2026 சனிக்கிழமை காலை பஜர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ், ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
🤲 அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக.

 ்த_தானம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம்  #ஜாம்பஜார்_கிளை சார்பாக 17/07/2026 இன்று SIMS மருத்துவமனையில் சி...
17/07/2026

்த_தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் #ஜாம்பஜார்_கிளை சார்பாக 17/07/2026 இன்று SIMS மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ARIVU SELVAN என்ற நபருக்கு 1 யூனிட் B+ve வகை இரத்தம் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்...

*இரத்தக் கொடையாளர் பெயர்*

முஹம்மது நவ்ஃபில்

17/07/2026
அஸ்ஸலாமு அலைக்கும்!❤️அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த ஜூன் மாதம் *மார்க்கம் மட்டும் சமுதாய பணிகளில்* தென்சென்னை மாவட்ட...
17/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்!❤️

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த ஜூன் மாதம் *மார்க்கம் மட்டும் சமுதாய பணிகளில்* தென்சென்னை மாவட்ட அளவில் நமது *ஜாம்பஜார் கிளை* முதல் இடம் பெற்றுள்ளது.🥇

அல்ஹம்துலில்லாஹ்!!

இதனை ஊக்குவிக்கும் விதமாக, 🏆சுழற்கோப்பையை மாவட்ட நிர்வாகிகளான

சகோ. *நூர் முஹம்மது* (மாவட்ட பொருளாளர்),
சகோ. *சிராஜூல் அமீன்* (மாவட்ட செயலாளர்) ,
சகோ. *முஹம்மது யூசுப்* (மாவட்ட துணை செயலாளர்)

ஆகியோர் *மஸ்ஜிதுஸ் ஸலாம்* ஜாம்பஜார் கிளை பள்ளியில் வைத்து நமது கிளை நிர்வாகத்திற்கு வழங்கினர்

அல்ஹம்துலில்லாஹ்!!🤲🏻

*திருக்குர்ஆனின் விளக்கவுரை* அஸ்ஸலாமு அலைக்கும்!தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் - *ஜாம்பஜார்* கிளையின் சார்பாக தினமும் ஃப்ஜ்ர் ...
17/07/2026

*திருக்குர்ஆனின் விளக்கவுரை*

அஸ்ஸலாமு அலைக்கும்!
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் - *ஜாம்பஜார்* கிளையின் சார்பாக தினமும் ஃப்ஜ்ர் தொழுகைக்கு பின் *திருக்குர்ஆன் விளக்கவுரை* நடைபெறுகிறது.

அல்ஹம்துலில்லாஹ் !

அல்லாஹ் அனைவருக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக.

Address

No. 87/37, Soorappa Street, Triplicane, , , Chennai/05
Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Zambazar Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Zambazar Branch:

Shortcuts

Share