TNTJ MMDA Colony south chennai

TNTJ MMDA Colony south chennai Seeking and spreading islamic knowledge on in its purest form...
www.onlinetntj.com , www.tntj.net It's an NGO .

which preaches the islam to all people in purest form

28/05/2026

நபி வழியில் ஹஜ் பொருநாள்-2026 (திடல் தொழுகை)

உரை : A. S. கௌது சுவைலிம் (TNTJ பேச்சாளர்)

இடம் : MMDA காலனி, அரும்பாக்கம்
மாவட்டம் : தென்சென்னை

| | | | | | |

 #தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி முதல் பேரணி துவங்குகிறது....
26/05/2026

#தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி முதல் பேரணி துவங்குகிறது....

22/05/2026

TNTJ-MMDA
ஜும்ஆ உரை

நாள்: 22/05/2026
உரை: சகோ. கௌது சுவைலிம்(MMDA), TNTJ பேச்சாளர்
தலைப்பு: நன்மைகளை அள்ளிக்கொள்வோம்.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்
MMDA காலனி கிளை

இரத்தக் கொடையாளர் சேகரிப்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம்,   காலனி கிளையின் சார்பாக சார்பாக இன்று 17/05/2...
18/05/2026

இரத்தக் கொடையாளர் சேகரிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென்சென்னை மாவட்டம்,
காலனி கிளையின் சார்பாக சார்பாக இன்று 17/05/2026 நடைபெற்ற இரத்ததான முகாமில்,அவசர இரத்த தேவைக்காக இரத்தக் கொடையாளர்கள் சேகரிப்பு நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்....


பசித்தவருக்கு உணவு வழங்குதல்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக18/05/2026 அன்று...
18/05/2026

பசித்தவருக்கு உணவு வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக
18/05/2026 அன்று சாலையோரம் பசியால் வாடும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து 50 உணவுகள் வழங்கப்பட்டன.

மொத்த எண்ணிக்கை: 50

அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் அன்பளிப்புதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 17/05/2026 இன்று நடைபெற்...
18/05/2026

குர்ஆன் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 17/05/2026 இன்று நடைபெற்ற 34வது இரத்ததான முகாமில் கிளை சார்பாக இலவச குர்ஆன் ஸ்டால் அமைக்கப்பட்டது.
இதில் மாற்றுமத சகோதரர்கள் பலர் ஆறுவமுடம் திருக்குர்ஆனை படிக்க ஆசைப்பட்டனர். நமது கிளை சார்பாக 3 சகோதரர்களுக்கு அன்பளிப்பாக திருக்குரான் மற்றும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததான முகாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை  மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 17/05/2026 இன்று 34 வது மா...
18/05/2026

இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 17/05/2026 இன்று 34 வது மாபெரும் இரத்ததான முகாம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மறுத்துவமனையுடன் இணைந்து, எம்.எம்.டி.ஏ காலனி ஆவின் பால் பூத் அருகில் நடைபெற்றது.

இம்முகாமில் 54 மேற்பட்ட நபர்கள் கலந்துக்கொண்டு 41 நபர்கள் இரத்த குருதி அளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்...



17/05/2026

34வது- மாபெரும் இரத்ததான முகாம்*
🩸🅰️🩸🆎🩸🅾️🩸🅱️🩸
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
எம்.எம்.டி.ஏ காலனி கிளையும்
மற்றும்
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (GH)
இணைந்து நடத்தும் மாபெரும்
🩸⛺ *இரத்ததான முகாம்* ⛺🩸

15/05/2026

TNTJ-MMDA
ஜும்ஆ உரை

நாள்: 15/05/2026
உரை: சகோ. M.சாதிக் அலி,மாவட்ட தலைவர் (தென்சென்னை மாவட்டம்-TNTJ)
தலைப்பு: துல்ஹஜ் மாதமும் சிறப்புக்குரிய அமல்களும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்
MMDA காலனி கிளை

08/05/2026

TNTJ-MMDA
ஜும்ஆ உரை

நாள்: 08/05/2026
உரை: சகோ. ஜைனுல் அமீன்
தலைப்பு: சுயபரிசோதனை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்
MMDA காலனி கிளை

Address

C-153, Cholan Street, MMDA Colony, Arumbakkam
Chennai
600106

Telephone

7358625121

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ MMDA Colony south chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ MMDA Colony south chennai:

Share