சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம்

சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற  சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம், Community Organization, No:4/240;PLOT NO:19;RANGARAJAPURAM MAIN Road SANTHOSAPURAM, Chennai.

“சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம்” என்பது ,சந்தோஷபுரம் பகுதியில் வசிக்கும் பெண்களின் சமூக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் அரசாங்க அனுமதி பெற்று 262/2014 என்ற பதிவு எண்ணுடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது.
இத்தகைய சீரிய நோக்கமுடைய “ சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்

ற சங்கம் “ சமூக சிந்தனையுள்ள பின்வரும் பெண்மணிகளால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
திருமதி.ஜெயஸ்ரீ ஜான்சன் - தலைவர்
திருமதி.ஷீபா - இணை தலைவர்
திருமதி. தேவிகா கண்ணன் - செயலாளர்
திருமதி . ஷீலா - இணை செயலாளர்
திருமதி. வீணா - பொருளாளர்
திருமதி .ஷண்முக வடிவு - இணை பொருளாளர்
சீரிய நோக்கமுடன் செயல்பட்டு வரும் இந்த நல சங்கம் தொடங்கப்பட்ட இரண்டே வருடங்களில் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் பல நல்ல செயல்களை செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக , இலவச கண் பரிசோதனை , இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, இலவச இரத்த அழுத்த பரிசோதனை , ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்குதல்,,மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல சிறப்பான செயல்களை சமுக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுத்தி வருகின்றனர் .
எதிர்காலத்தில் , சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக ஊறுகாய் தயாரித்தல்,ஜாம் தயாரித்தல் போன்ற பல பயிற்சி வகுப்புகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது .
இத்தகைய சீரிய நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ““சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம்” மென்மேலும் வளர நாம் அனைவரும் மனதார பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். வாழ்த்துக்கள்

Address

No:4/240;PLOT NO:19;RANGARAJAPURAM MAIN Road SANTHOSAPURAM
Chennai
600073

Website

Alerts

Be the first to know and let us send you an email when சந்தோஷபுரம் மகளிர் சமூக நல முன்னேற்ற சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share