வாசிப்போம் வளர்வோம்

வாசிப்போம் வளர்வோம் தினமும் வாசி; தினமும் வளர்

🌷பள்ளி மாணவர்களைப் படைப்பாளிகளாக மிளிர வைக்கும் "எழுதுக" அமைப்பின் சார்பில் ஒரே நாளில் ஒரே மேடையில் 100 நூல்களை வெளியிடு...
05/02/2026

🌷பள்ளி மாணவர்களைப் படைப்பாளிகளாக மிளிர வைக்கும் "எழுதுக" அமைப்பின் சார்பில் ஒரே நாளில் ஒரே மேடையில் 100 நூல்களை வெளியிடுகிறார் "சொல்லின் செல்வர்" திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள். பாலாறு பதிப்பகத்தின் 12 நூல்களையும் அறிமுகம் செய்து தன்னம்பிக்கை உரை நிகழ்த்துகிறார். பாலாறு உங்களை அன்புடன் அழைக்கிறது..!! அ்வசியம் குடும்பத்தோடு வாருங்கள்..!! இடம்: குருநானக் கல்லூரி, நாள்: 06.02.26, காலை 10 மணி.🙏🏽📘📗📙📕📘

விரைவில் வெளிவருகிறது நான் எழுதிய புத்தகங்களான வரலாற்றில் புதைந்த உண்மைகள், டக்கு முக்கு தக்காளி
20/12/2025

விரைவில் வெளிவருகிறது நான் எழுதிய புத்தகங்களான வரலாற்றில் புதைந்த உண்மைகள், டக்கு முக்கு தக்காளி

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

🌷 2026 டிசம்பர் முதல் தேதியன்று நடைபெற்ற பாபாசியின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவராக ஆர். எஸ். சண்முகம் (செண்பகா பதிப்...
11/12/2025

🌷 2026 டிசம்பர் முதல் தேதியன்று நடைபெற்ற பாபாசியின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவராக ஆர். எஸ். சண்முகம் (செண்பகா பதிப்பகம் ) செயலாளராக வயிரவன் (குமரன் பதிப்பகம் ) பொருளா ளராக வெங்கடாச்சலம் (அறிவாலயம் பதிப்பகம் ) துணைத் தலைவர்களாக (தமிழ்) நக்கீரன் கோபால், புருஷோத்தமன் (ஆங்கிலம் ) சர்வோதய இலக்கியப் பண்ணை ) இணைச் செயலாளராக நந்தா (கலைஞன் பதிப்பகம் ), செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் ) அருண் (அருண் பதிப்பகம் ), முத்துசாமி (முத்துநாடு பதிப்பகம் ),
தோழமை பூபதி (அருவி வெளியீடு ), வீரபாலன் (முன்னேற்றப் பதிப்பகம் ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும். செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்) குரு தேவா (பெல் கோ புக்ஸ்), சாதிக் பாட்ஷா (ஃ பார்வர்டு மார்க்கெட்டிங்), பாலாஜி (பாலாஜி புக்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக் சென்டர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு பாலாறு பதிப்பகம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
புதிய மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும் பெற்று பதிப்புத்துறை மென்மேலும் வளர இதயபூர்வ வாழ்த்துக்கள்..!!
உமா சரவணன், பதிப்பாசிரியர், பாலாறு பதிப்பகம். சென்னை. 💪

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when வாசிப்போம் வளர்வோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share