01/08/2026
ஆறு மாதங்களுக்கு என ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள Manual PRCP வசதி, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் விரும்பும் வரை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக SRMU தனது போராட்டத்தை தொடரும்.
ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய பயனாளிகளின் உரிமை, வசதி மற்றும் நலனுக்காக SRMU தொடர்ந்து குரல் கொடுக்கும்.
Six months is only the beginning. SRMU will continue to fight until retired railway employees receive this facility for as long as they need it.
SRMU – Stronger Together, Committed to Deliver.