20/03/2026
20.03.2026 dtd VIVEKA SEVA INTERNATIONAL ph 9443714575; 9486430444 [email protected] (Both English and Thamizh)
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா !! “ஒவ்வொருவரையும் இறைவனாகக் கருது. உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய இயலாது, சேவை செய்ய மட்டுமே முடியும்”- ஸ்வாமி விவேகானந்தர்
உங்கள் கை பேசியில் அரட்டை ஆப் இறக்கி விட்டீர்களா?
ஆன்மீகப் பயிற்சி: உடலும் உள்ளமும் வளம் பெற இது முக்கியமானது. நான் தினமும் ஆலயம் சென்று வழி படுகிறேன். அங்கு பெறும் இறை உணர்வுகளை இல்லம் கொண்டு வந்து காலை, மாலை தியானம் செய்ய வேண்டும். தோன்றும் உள்ளுணர்வுகளை உணர வேண்டும். பெரிய ஆலயங்களில் தியானம் செய்ய இடம் இருக்கும். 5 நிமிடங்களாவது அமரலாம்.
உணவுக் கட்டுப்பாடு. ஆன்மீக உணர்வுடன் ஏகாதசி, சனிக்கிழமை, சஷ்டி, பிரதோஷம் போன்ற நாட்களில் விரதம் சிறப்பானது. வயிறு ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் உத்வேகம் அதிகரிக்கும். வில்வம், துளசி, தீர்த்தம் ஆகியவை உடலுக்கு அரோக்கியம் கொடுப்பவை.
பல வ்ரதங்களில் ஒருவேளை தவிர்த்தல், இருவேளையும் உண்ணா நோன்பு,மௌன விரதம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும்.
இறைவன் நாமா தனியாக ஏட்டில் 108,1008 எழுதுதல் நினைவாற்றல் பெருகும். துளசி, ருத்ராக்ஷ மாலைகளில் மூலம் ஜபம் செய்தல், எப்போதும் அணிதல், மன அமைதியினால் நல்ல சிந்தனைகள் வாழ்க்கைக்கு நல்வழி காட்டும். இவை குறித்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
பெண்கள் பராமரிப்பு: குழுவில் இனைய / உங்கள் பகுதி பெண்களையும் இனைக்க:
https://chat.whatsapp.com/KdYD6hdxhcE6yZKJZGMIdE
• உடல் மற்றும் மனதை பேணும் சுய பராமரிப்பு முறைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
• காலை/மாலை நேரத்தில் மென்மையான யோகா பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
• நினைவில் கொள்ளுங்கள்: உங்களைப் பராமரிப்பதே பிறரைப் பராமரிக்கும் முதல் படி.
🌼 ஆன்மிக சிந்தனை
• “ஆன்மா அதன் திறனில் அளவற்றது.” – சுவாமி விவேகானந்தர்
• நன்றி மற்றும் கருணையை சில நிமிடங்கள் சிந்தியுங்கள்.
• சிறிய செயல்களில் அன்பை பகிருங்கள்—அது அமைதியாக பெருகும்.
🕉️ யோகா பயிற்சி
• இன்றைய கவனம்: பிராணாயாமம் (சுவாச விழிப்புணர்வு). எளிய யோகாசனங்கள்
• நரம்பு அமைப்பை அமைதிப்படுத்த 10 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள்.
• உடலை உற்சாகப்படுத்த சூர்ய நமஸ்காரம் மூலம் முடிக்கவும்.
✨ தியான பராமரிப்பு
• 15 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, எண்ணங்களை தீர்ப்பின்றி கவனியுங்கள்.
• ஓம் சாந்தி போன்ற மந்திரத்தை மனதை மையப்படுத்த பயன்படுத்துங்கள்.
• அமைதியை உங்கள் வலிமையாக்குங்கள். ஒவ்வொரு வீதி தோறும் யோகா வகுப்பு நடைபெற வேண்டும். அதற்கு உங்கள் முயற்சி என்ன? யோகா தெரிந்தவர்கள், யோகாசிரியர்கள் நம்முடன் இனைந்து சேவையாற்ற அழைக்கிறோம். வாரத்தில் 3 நாட்கள் தினசரி 1 மணி நேரம் எளிய யோகாசனங்களை கற்போம். கற்றுக் கொடுப்போம். குரு தக்ஷினை அவசியம். உலகம் உய்ய ஒவ்வொருவரும் உதவுவோம்.
Om Namah Sri Bhagavate Ramakrishnaya!!! “We are selected by the Bhagavan to do great things and we will do them”
Have you downloaded Arattai app in your mobile? We switch slowly to Arattai app. Let us support our Indian Product.
Theme of the Day: Balance, Strength, and Inner peace
Women’s Care*: Women play a key role in every family.
To join Women Wing of Viveka Whats app group click this link https://chat.whatsapp.com/KdYD6hdxhcE6yZKJZGMIdE
• Prioritize self-care routines that nurture both body and mind.
• Gentle yoga stretches in the morning can ease stress and improve circulation.
• Remember: caring for yourself is the first step to caring for others.
🌼 Spiritual Reflection
• “The soul is infinite in its potential.” – Swami Vivekananda
• Take a few minutes to reflect on gratitude and compassion.
• Share kindness in small acts—it multiplies silently.
🕉️ Yoga Practice:
• Today’s focus: Pranayama (breath awareness).
• Practice 10 minutes of deep breathing to calm the nervous system.
• End with Surya Namaskar to energize the body.
✨ Dhyana (Meditation) Care
• Sit quietly for 15 minutes, observing thoughts without judgment.
• Use a mantra like Om Shanti to center the mind.
• Let silence become your strength.
This bulletin may be shared in your circle meets or sathsangams as a gentle reminder of holistic well-being.
WhatsApp Group Invite