காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி

  • Home
  • India
  • Chennai
  • காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி
Directions Website

காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி எழுச்சி நாயகன் உதயநிதி அவர்களின் இளைஞர் படை -
காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி

நமக்கெல்லாம் வழிகாட்டி!  தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் நல்நிலையை அடைந்திட தன் வாழ்நாளெல்லாம் அயராது அரும்பாடற்றிய ஈட...
07/08/2026

நமக்கெல்லாம் வழிகாட்டி! தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் நல்நிலையை அடைந்திட தன் வாழ்நாளெல்லாம் அயராது அரும்பாடற்றிய ஈடு இணையில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் இன்று.

அவரது வாழ்வே நமக்கு பாடம்! அவரின் கட்டளைகளை கண் இமை போலக் காப்போம் - தமிழர் உரிமைகளை காப்போம்!

06/05/2026
22/02/2026

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி கோபி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூகலூர் பேரூராட்சியில் இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்களை கோயம்புத்தூரில் நடக்கும் மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு அழைத்துச் சென்றபோது

DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing

M. K. Stalin Udhayanidhi Stalin
Tha Mo Anbarasan Gold Prakash
Dmkjanakiraman Dmkjanakiraman
Pammal Dinesh

22/02/2026

அந்தியூர் தொகுதி, அந்தியூர் தெற்கு ஒன்றியம், அத்தாணி பேரூர்
இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்களை கோயம்புத்தூரில் நடக்கும் மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு அழைத்துச் சென்றபோது

DMK - Dravida Munnetra Kazhagam
M. K. Stalin

DMK Youth Wing
Udhayanidhi Stalin

Tha Mo Anbarasan
Gold Prakash
இராஜேஷ் தாம்பரம் திமுக

22/02/2026

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
T N பாளையம் ஒன்றியம் மற்றும் வாணிபுத்தூர் பேரூராட்சியில் இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்களை கோயம்புத்தூரில் நடக்கும் மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு அழைத்துச் சென்றபோது

DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing

M. K. Stalin
Udhayanidhi Stalin

Tha Mo Anbarasan
Gold Prakash
Insamam Haq

22.02.2026 அன்று கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்டம் - அந...
21/02/2026

22.02.2026 அன்று கோவையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்டம் - அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர் வடக்குஒன்றியம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம்,இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு முரசொலி நாளிதழை வழங்கி அவர்கள்

சந்திப்பு கூட்டத்தில் எவ்வாறு கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கிய போது

M. K. Stalin Udhayanidhi Stalin
Tha Mo Anbarasan Gold Prakash

DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing

14.02.2026 மதுரையில் .....மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி  செயலாளர் இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டா...
16/02/2026

14.02.2026 மதுரையில் .....

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் இளம் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர,மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள்,
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்து பெற்ற போது🖤❤️

Udhayanidhi Stalin
DMK Youth Wing
Tha Mo Anbarasan

காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, ஒன்றிய,பகுதி, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் ...
08/12/2025

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, ஒன்றிய,
பகுதி, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் போது…

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை யொட்டி ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில...
06/12/2025

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை யொட்டி ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் உள்ள அண்ணாரின் திருஉருவச் சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்ட திருஉருவப் படத்திற்கும் கழகத் தோழர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த போது...

DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing

M. K. Stalin
Udhayanidhi Stalin
Tha Mo Anbarasan
Gold Prakash

Address

#133, GST Road, West Tambaram, Chennai/45
Chennai
600045

Alerts

Be the first to know and let us send you an email when காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share