ILPR

ILPR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ILPR, Non-Governmental Organization (NGO), No. 18/228, Drive Kalaingar Nagar, 2nd Street Thiruvottiyur, Chennai.

Monthly Team 2026
31/01/2026

Monthly Team 2026

சர்வதேச மக்கள் உரிமை கழகத்துடன் இணைந்து சமூக சேவை தொடர்வது தொடர்பான உறுதிமொழிநாங்கள், திருவொற்றியூர் மண்டலம்–1, கார்கில்...
04/01/2026

சர்வதேச மக்கள் உரிமை கழகத்துடன் இணைந்து சமூக சேவை தொடர்வது தொடர்பான உறுதிமொழி

நாங்கள், திருவொற்றியூர் மண்டலம்–1, கார்கில் வெற்றி நகர் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம். இச்சமூக சேவைகளின் காரணமாக எங்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சவால்கள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றை தாண்டி மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனர் டாக்டர் திரு குமார் அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் சமூக சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான விவரங்களை எடுத்துரைத்தோம். அதன் அடிப்படையில், அவர்கள் நடத்தி வரும் சர்வதேச மக்கள் உரிமை கழகம் (ILPR) அமைப்புடன் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம்.

இனி, சர்வதேச மக்கள் உரிமை கழகம் (ILPR) மூலமாக எங்களது சமூக சேவைகளை நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று இதன் மூலம் உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்.

எங்களின் சமூக சேவைகள் மனித உரிமைகள், சமூக நலன் மற்றும் மக்கள் மேம்பாட்டை மையமாகக் கொண்டு தொடர்ந்து நடைபெறும்.

JOIN US - 7904723708

New Member
04/01/2026

New Member

14/11/2025
Team volunteer activities & team members
12/11/2025

Team volunteer activities & team members

Medical Campus support - Chennai division
12/11/2025

Medical Campus support - Chennai division

Address

No. 18/228, Drive Kalaingar Nagar, 2nd Street Thiruvottiyur
Chennai
600008

Alerts

Be the first to know and let us send you an email when ILPR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share