19/12/2025
ஆஸ்திரேலியா தீவிரவாத தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய தனி ஒருவன்.
தன் உயிர் பற்றிக் கவலையின்றி... கொலைகாரனுடன் துணிச்சலோடு சண்டையிட்டு... குண்டு காயம் பட்டு... அவனுடைய துப்பாக்கியை பறித்து...
அதனால்... எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்றிய அந்நேரத்தில்...
சகோ அஹ்மத் அல்-அஹ்மத் அதற்கான எந்தவொரு அங்கீகாரத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அந்நேரத்தில் அவர்... பிற மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பற்றியே சிந்தித்திருப்பார்.
இன்று, உலகம் அவருடைய அந்த ஆபத்து நேர அரிய வகை வீரத்திற்கு தம் அன்பால் பதிலளித்துள்ளது.
ஆம்..!
கோடிக்கணக்கான அன்பு இதயங்கள். கோடிக்கணக்கான பிரார்த்தனைகள். கோடிக்கணக்கில் நன்றிகள்.
இது... மனிதநேயத்தின் உச்சம்.
சகோ அஹ்மத் அவர்களுக்கும்...
பரிசு வழங்கிய அனைவருக்கும்...
நன்றிகள், பாராட்டுகள் & வாழ்த்துகள்.
👍🏻👌🏻😍💯⚡💫✨🌟🎊🎉💥💢💯🤩
"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
குறிப்பு :
2,533,585 ஆஸ்திரேலிய டாலர் = 15 கோடி ரூபாய்.