BEE Foundation

BEE Foundation BEE Foundation is an service oriented and non profitable organisation .which help to enlight the society......

14/10/2024

BEE Foundation™

Heartfelt Celebration with the needful children on the auspicious day of Saraswathi Pooja 2024.

special thanks to Karam foundation and Thanal public charitable trust.

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகம...
09/06/2024

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகமும் நடைபெற்றது.
_______________________________
முகாமின் சிறப்பம்சங்கள்

1.பொதுநல மருத்துவரின் ஆலோசனையின் படி இலவசமாக மருந்து வழங்கப்படும்

2.இரத்த அழுத்த பரிசோதனை

3.சர்க்கரை அளவு பரிசோதனை

4.உடல் எடை பரிசோதனை
_______________________________
நாள் : 9/6/2023, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைப் பொது மக்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
_______________________________
இந்த மருத்துவ முகாமில் அறக்கட்டளையின் பொருளாளர் Dr.ஜெயபிரகாஷ் மற்றும் செயலாளர்,Dr.சிவபாலன் மற்றும் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு,சிறப்பாக ஏற்பாடுசெய்தனர்.

நமச்சிவாய போற்றி!! போற்றி!!🚩🛕🙏

மகிழ்வித்து மகிழ்

இப்படிக்கு
நிர்வாகம்

BEE Foundation .

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும்மாபெரும் இலவச மருத்துவ ...
11/05/2024

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.

மாதம்தோறும் 2வது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.
_______________________________
முகாமின் சிறப்பம்சங்கள்

1.பொதுநல மருத்துவரின் ஆலோசனையின் படி இலவசமாக மருந்து வழங்கப்படும்

2.இரத்த அழுத்த பரிசோதனை

3.சர்க்கரை அளவு பரிசோதனை

4.உடல் எடை பரிசோதனை
_______________________________
நாள் : 12/5/2024, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம் : ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை அலுவலகம், வாட்டர் டேங்க் ஸ்ட்ரீட் அரசன்கழனி, சென்னை -126.
_______________________________
மருத்துவ முகாம் முன்பதிவு தொடர்புக்கு

Dr. S. சிவபாலன்
அறக்கட்டளை - செயலாளர்
M: 9944027277

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகம...
14/04/2024

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகமும் நடைபெற்றது.
_______________________________
முகாமின் சிறப்பம்சங்கள்

1.பொதுநல மருத்துவரின் ஆலோசனையின் படி இலவசமாக மருந்து வழங்கப்படும்

2.இரத்த அழுத்த பரிசோதனை

3.சர்க்கரை அளவு பரிசோதனை

4.உடல் எடை பரிசோதனை
_______________________________
நாள் : 14/4/2023, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைப் பொது மக்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
_______________________________
இந்த மருத்துவ முகாமில் அறக்கட்டளையின் பொருளாளர் Dr.ஜெயபிரகாஷ் மற்றும் செயலாளர்,Dr.சிவபாலன் மற்றும் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு,சிறப்பாக ஏற்பாடுசெய்தனர்.

நமச்சிவாய போற்றி!! போற்றி!!🚩🛕🙏

மகிழ்வித்து மகிழ்

இப்படிக்கு
நிர்வாகம்

பீ பவுண்டேஷன் அறக்கட்டளை மற்றும் கரம் புவுண்டேஷன் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம்இந்த மருத்துவ...
17/03/2024

பீ பவுண்டேஷன் அறக்கட்டளை மற்றும் கரம் புவுண்டேஷன்

இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம்

இந்த மருத்துவ முகாமில் சென்னை - பட்டினம் பக்கத்தில் வசிக்கும் மீனவர்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

நாள் : 16/3/2024

இடம் : பட்டினம்பாக்கம், சமுதாய நலக்கூடம்,மீனவர்கள் குடியிருப்பு,பட்டினம்பாக்கம்,சென்னை.

அன்பும்!! நன்றியும்!!
பீ பவுண்டேஷன் அறக்கட்டளை

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ...
12/02/2024

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமில் 100நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.

மாதம்தோறும் 2வது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.
_______________________________
முகாமின் சிறப்பம்சங்கள்

1.பொதுநல மருத்துவரின் ஆலோசனையின் படி இலவசமாக மருந்து வழங்கப்படும்

2.இரத்த அழுத்த பரிசோதனை

3.சர்க்கரை அளவு பரிசோதனை

4.உடல் எடை பரிசோதனை
_______________________________
நாள் : 11/2/2024, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம் : ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை அலுவலகம், வாட்டர் டேங்க் ஸ்ட்ரீட் அரசன்கழனி, சென்னை -126.
_______________________________
BEE Foundation

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும்மாபெரும் இலவச மருத்துவ ...
12/02/2024

ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.

மாதம்தோறும் 2வது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.
_______________________________
முகாமின் சிறப்பம்சங்கள்

1.பொதுநல மருத்துவரின் ஆலோசனையின் படி இலவசமாக மருந்து வழங்கப்படும்

2.இரத்த அழுத்த பரிசோதனை

3.சர்க்கரை அளவு பரிசோதனை

4.உடல் எடை பரிசோதனை
_______________________________
நாள் : 11/2/2024, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம் : ஔடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை அலுவலகம், வாட்டர் டேங்க் ஸ்ட்ரீட் அரசன்கழனி, சென்னை -126.
_______________________________
மருத்துவ முகாம் முன்பதிவு தொடர்புக்கு

சிவதிரு. ந. கமலக்கண்ணன்
அறக்கட்டளை - தலைவர்
M: 8122299938

Dr. S. சிவபாலன்
அறக்கட்டளை - செயலாளர்
M: 9944027277

09/02/2024

உலக ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஓட்டுநர் முன்னேற்ற கழகம் மற்றும் பீ பவுண்டேஷன் அறக்கட்டளை, உடன் கரம் புவுண்டேஷன் இணைந்து நடத்தும்.

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

இந்த மருத்துவ முகாமில் பொதுநல மருத்துவம் கண் பரிசோதனை மற்றும் இலவசமாக கண் கண்ணாடிகள் பயனளிகளுக்கு வழங்கப்பட்டது இந்த மருத்துவ முகாமில் சுமார் 200 பொதுமக்கள் பங்கேற்றனர்.

இடம் : பட்டினம்பாக்கம், சமுதாய நலக்கூடம், சென்னை

நாள் : 8/2/2024

அன்பும் நன்றியும்
பீ பவுண்டேஷன் அறக்கட்டளை

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when BEE Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share