Direction For Volunteers D4V

Direction For Volunteers D4V Official page of Direction For Volunteers People welfare association. For More details www.d4v.in

D4V is started by the the group of common people who helped in rescue and relief activities in Chennai and Cuddalore floods 2015

D4V vision is to be the primary platform that enables volunteers to bond with public for a social cause leading to a better world, a world of economic and social justice.

நாம் வாழும் சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அந்த விதை எல்லோர் மனதிலும் இருக்கும்

. 2015 ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் விதை முளைத்தது, பெருவெள்ளத்தில் துளிர்விட்டது. பல துளிர்கள் ஒன்று சேர்ந்து D4V என்ற தோட்டம் உருவானது. இங்கு உள்ள ஒருவருக்கும் தனி குடும்பம், தனி வேலை என்று இருந்தாலும், தற்போது D4V தான் அவர்களின் முதல் குடும்பம், முதல் வேலை என்றானது.

தகவல் தொடர்பு துறையை எவ்வளவுக்கு எவ்வளவு நல்வழியில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறோம், எதற்கு? சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க. பார்வையற்ற படிக்கும் சகோதரர்களுக்கு பார்வையாய் இருக்கிறோம், மிக அவசரமாக எங்கு குருதி தேவைப்பட்டாலும் சற்று நேரத்தில் குருதி கொடையாளிகளை அனுப்பி வைக்கிறோம், தமிழகத்தை மீண்டும் பசுமையாய் மாற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். வேலைவாய்ப்புகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்து அதை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கிறோம், பண உதவி இன்றி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறோம், அதுமட்டும் இல்லாமல் பெண்களை ஆண்களுக்கு ஒருபடி மேலே கொண்டு செல்லும் எண்ணத்துடன் அவர்களை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற சேவைகளை தன்னார்வத்துடன் அளிக்கும் அமைப்பே எங்கள் D4V.

நாளுக்கு நாள் எங்கள் D4V தோட்டத்தில் செடிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது காரணம், சமூகத்தின் மீது உள்ள மக்களின் அக்கறை நாளுக்கு நாள் உயர்கிறது, மனிதாபிமானம் தழைக்கிறது. இத்தனை மாற்றங்களில் D4V-யும் சிறிதளவு பங்களிப்பு செய்கிறது என்று எண்ணிபார்க்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது.

  MONTHLY REPORT- MAY & JUNE 2026D4V is happy to share our activity report for May and June 2026 with you all.A big Than...
14/08/2026

MONTHLY REPORT- MAY & JUNE 2026

D4V is happy to share our activity report for May and June 2026 with you all.A big Thank You to all our Supporters, Donors, and Volunteers who have been with us throughout this journey. Your support makes every initiative possible.

If you are interested in being a part of our journey and serving society with us, you are most welcome to join TEAM D4V

https://www.d4v.in/forms/volunteers-registration/

  ல்இணைய வாய்ப்பு🔖D4V குழுவானது 2015-ல் சென்னை மற்றும் கடலூர் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆ...
06/08/2026

ல்இணைய வாய்ப்பு🔖

D4V குழுவானது 2015-ல் சென்னை மற்றும் கடலூர் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட தொண்டு இயக்கமாகும். அரசு பதிவேட்டில் 285/2016 பதிவு பெற்ற இக்குழு சமூக நற்பணிகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறது. முதல் தலைமுறை பட்டதாரிகளால் துவங்கப்பட்ட D4V குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்களை அழைக்கிறோம்.

#எங்களுடன் இணைந்து கொள்ள

https://www.d4v.in/forms/volunteers-registration/

#மேலும் தகவல்களுக்காக

www.d4v.in

  Subha's educationSubha is a fatherless student from a low economic background family. Despite all challenges, she secu...
04/08/2026

Subha's education

Subha is a fatherless student from a low economic background family. Despite all challenges, she secured 90% marks in both HSC and SSLC.Currently she is studying Final Year DECE at Govt aided institution.We are looking for financial support to help her complete her degree and build a better future.Let’s come together and support her education.

Collected Amount- ₹3000

amount- ₹ 12000

Phonepe / Gpay / UPI ID:

7448888061@ibl

📩 Once transferred the amount , fill up the form

http://bit.ly/D4VReceipt

Note : Tax Exempted under 80G



📞 7448888065/61

 #நூலகம் அமைக்க நிதியுதவி தேவைஎங்களது D4V திருவண்ணாமலை மாவட்டம்,பீமர் பட்டி கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காக ஒரு...
26/07/2026

#நூலகம் அமைக்க நிதியுதவி தேவை

எங்களது D4V திருவண்ணாமலை மாவட்டம்,பீமர் பட்டி கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காக ஒரு நூலகம் அமைக்க உள்ளது.

இந்த நூலகம், புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களுக்கு வாய்ப்பு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் நோக்கமாகும்.

விருப்பமுள்ளவர்கள்நன்கொடையாக புத்தகங்கள் அல்லது நிதியுதவி அளிக்கலாம்

மொத்த தொகை- ₹50,000
கிடைத்த தொகை - ₹ 16000
💰 தேவையான தொகை - ₹ 34000

நன்கொடை அளிக்க

7448888061@ibl

📩 நன்கொடை அனுப்பிய பிறகு பின்வரும் படிவத்தை நிரப்பவும்

http://bit.ly/D4VReceipt

குறிப்பு : 80G-கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

தொடர்புக்கு

📞 7448888065/61

  தன்னார்வலர்கள் சந்திப்புசென்னையில் நாளை நடைபெறும் D4V தன்னார்வலர்கள் சந்திப்பிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.வார...
25/07/2026

தன்னார்வலர்கள் சந்திப்பு

சென்னையில் நாளை நடைபெறும் D4V தன்னார்வலர்கள் சந்திப்பிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

வாருங்கள், இணைந்து பேசுவோம், திட்டமிடுவோம், நமது முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம்.

தேதி: 26-07-2026 (ஞாயிறு)
நேரம்: மாலை 5.00 மணி - 6.30 மணி
இடம்: அண்ணா நகர் டவர் பூங்கா, சென்னை

தொடர்புக்கு

📞 7448888065
📞 9841515737

  Volunteers Meet upD4V is inviting all volunteers to meet up in ChennaiLet’s connect, plan, and take our initiatives fo...
22/07/2026

Volunteers Meet up

D4V is inviting all volunteers to meet up in Chennai

Let’s connect, plan, and take our initiatives forward together.

Date : 26-07-2026 Sunday

Time : 5.00 Pm- 6.30 Pm

Location: Anna Nagar Tower park , Chennai

Contact us

📞7448888065
📞7448888064
📞9841515737

  Library InitiativeD4V is planning to set up a library for tribal children at Bheemar Patti, Thiruvannamalai District.T...
20/07/2026

Library Initiative

D4V is planning to set up a library for tribal children at Bheemar Patti, Thiruvannamalai District.This library aims to provide access to books and learning resources for children who need it most.Interested people can donate books or contribute money for this initiative

💰Required amount- ₹ 50000

Phonepe / Gpay / UPI ID:

7448888061@ibl

📩 Once transferred the amount , fill up the form

http://bit.ly/D4VReceipt

Note : Tax Exempted under 80G

Contact

📞 7448888065/61

 : 10 Years of Impact | Annual Report 2025We are pleased to share D4V’s Annual Report 2025 with you. Thank you to all ou...
18/07/2026

: 10 Years of Impact | Annual Report 2025

We are pleased to share D4V’s Annual Report 2025 with you. Thank you to all our supporters and volunteers for traveling with us over the last ten years. We appreciate your patience as we share this report with you now. Thank you for continuing this journey with us.

To join with us

https://www.d4v.in/forms/volunteers-registration/

  Manager Opportunity at D4VDirection for Volunteers (D4V) is hiring a full-time Program Manager role.Location: Tamil Na...
24/04/2026

Manager Opportunity at D4V

Direction for Volunteers (D4V) is hiring a full-time Program Manager role.

Location: Tamil Nadu
Employment Type: Full-time
Compensation: Monthly salary + travel reimbursement

Selection Process:

Applications will be shortlisted by the D4V committee, followed by a virtual interview for eligible candidates.

How to Apply:

Interested candidates may submit the following to [email protected] and [email protected]:
1. Updated resume
2. Education documents
3. A short note titled “Why I want to lead

For More details

https://bit.ly/d4vPMHire

Address

25, Narayanaswamy Avenue, 2nd Cross Street, Near Jaya College Thiruninravor
Chennai
602024

Telephone

+917448888065

Alerts

Be the first to know and let us send you an email when Direction For Volunteers D4V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Direction For Volunteers D4V:

Shortcuts

Share