17/02/2026
🎉 செங்கை தமிழன் அனைத்து விளையாட்டு சங்கம் பாராட்டு விழா ! 🎉
15/02/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் பட்டை வழங்கும் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய அனைவருக்கும் எங்கள் Young Chap Group சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்! 🙌
இந்த விழா மாணவர்களின் உழைப்பையும், பெற்றோர்களின் ஆதரவையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் கொண்டாடும் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
பட்டைகள் பெற்ற எங்கள் மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் இன்னும் உயரங்களை அடைய வாழ்த்துகிறோம். 🌟
✨ வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! ✨