26/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும்✨
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
மாத்தூர் கிளை
🗓️: 26/02/2026
🗓️: ஞாயிற்றுக்கிழமை
🕦: 5.40 - 6.40
நமது மாத்தூர் கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்து வார கால பேச்சாளர் பயிற்சி வகுப்பு இனிதே ஆரம்பமானது.
🎤சிறப்புரையாற்றியவர்கள்
சகோ அப்துல் சமது
(TNTJ மாநிலச் செயலாளர்)
தலைப்பு: நீ உன்னை அறிந்து கொள்
சகோ நிஜாமுதீன்
(மாவட்ட துணைத் தலைவர்)
தலைப்பு: பேச்சுக்கலை
இன்று பேச்சாளர் பயிற்சியின் அறிமுக வகுப்பு நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் பேச்சாளர் பயிற்சி வகுப்பு ஞாயிறு தோறும் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெறும். முதல் வகுப்பு அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது.
இந்த பேச்சாளர் பயிற்சி வகுப்பில் சேர ஆர்வமுள்ள நபர்கள் கிளை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
அல்ஹம்துலில்லாஹ்
🕌: தவ்ஹீத் மார்க்ஸ், மணலி
#பேச்சாளர் #பயிற்சி #வகுப்பு