TNTJ Tambaram

TNTJ Tambaram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNTJ Tambaram, Community Organization, 154/3, 2nd Street, Ranganathapuram, West Tambaram https://maps. app. goo. gl/msH3UdFudj38xdKJ6?g_st=ac, Chennai.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

திருக்குர்ஆன் 3:110

 #அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி   #நபி_வழி_நடந்தால்_நரகமில்லை
15/08/2026

#அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி

#நபி_வழி_நடந்தால்_நரகமில்லை

15/08/2026

80வது சுதந்திர தினத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவுகூறுவோம்..

 #ஆண்கள்_பயான்_அழைப்பு (16/08/2026)இன்ஷா அல்லாஹ்!
15/08/2026

#ஆண்கள்_பயான்_அழைப்பு (16/08/2026)

இன்ஷா அல்லாஹ்!

 #ஆண்கள்_பயான்_நிகழ்ச்சி (14/08/2026)அல்ஹம்துலில்லாஹ்!அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வின் இல்லங்களி...
15/08/2026

#ஆண்கள்_பயான்_நிகழ்ச்சி (14/08/2026)

அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் இல்லங்களில் ஒன்று கூடி, அவனது வேதத்தை ஓதிக் கற்றுக்கொள்பவர்களின் மீது அமைதி இறங்கும்; அருள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; வானவர்கள் அவர்களைச் சுற்றி நிற்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமுள்ளவர்களிடம் புகழ்ந்து கூறுவான்."

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி)
நூல்: சுனன் அபூதாவூத் (1455)

 #ஆண்கள்_பயான்_அழைப்பு (14/08/2026)இன்ஷா அல்லாஹ்!
14/08/2026

#ஆண்கள்_பயான்_அழைப்பு (14/08/2026)

இன்ஷா அல்லாஹ்!

இறைவனின் திருப்பெயரால்தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1448) மாதம் பற்றிய அறிவிப்புபிறை தேட வேண்டிய நாளான 13.08.2026 வி...
13/08/2026

இறைவனின் திருப்பெயரால்
தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1448) மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 13.08.2026 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஸஃபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 14.08.2026 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

12/08/2026

மூடநம்பிக்கையும்! முஸ்லிம்களின் அறியாமையும்!

 #ஜும்ஆ_அழைப்பு  (14-08-2026)இன்ஷா அல்லாஹ்!
12/08/2026

#ஜும்ஆ_அழைப்பு (14-08-2026)

இன்ஷா அல்லாஹ்!

Address

154/3, 2nd Street, Ranganathapuram, West Tambaram Https://maps. App. Goo. Gl/msH3UdFudj38xdKJ6?g_st=ac
Chennai
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Tambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Tambaram:

Shortcuts

Share