09/03/2026
மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் செங்கல்பட்டு அடுத்துள்ள பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள குடியிருப்பு மக்களின் விருப்பத்தின்படி, தெருக்கள் மற்றும் குளக்கரையில் உள்ள தேவையற்ற செடி கொடிகளை ஆர்வமுள்ள அம் மக்களைக் கொண்டே சுத்தம் செய்தோம். இத் தூய்மை பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் "ரேமா பவுண்டேஷன்" சார்பில் ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. இதில் 200 குடும்பத்தினர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். உதவியாய் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
நன்றி
Goonj