TNTJ Guindy Maduvinkarai

TNTJ Guindy Maduvinkarai Serving People to the Righteous Path

*இஃப்தார் ஏற்பாடு 2026:* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், *(கிண்டி) மடுவின்கரை கிளை* சார்பாக இன்ஷா அல்லாஹ்...
22/02/2026

*இஃப்தார் ஏற்பாடு 2026:*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், *(கிண்டி) மடுவின்கரை கிளை* சார்பாக இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் *இஃப்தார்* ஏற்பாடு செய்யப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்…

பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீ...
16/12/2025

பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்

ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீகார் முதல்வர் நிதீஸின் அநாகரீகச் செயல் கண்டிக்கத்தக்கது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு இச்செயல் உதாரணமாகியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதீஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *கிண்டி-மடுவின்கரை கிளை* சார்பாக (6.12.2025) அன்று தர்பியா மற்றும் மக்தப் ம...
08/12/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *கிண்டி-மடுவின்கரை கிளை* சார்பாக (6.12.2025) அன்று தர்பியா மற்றும் மக்தப் மதரசா மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்…

08/11/2025

*ஆண்கள் பயான்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், *கிண்டி - மடுவின்கரை கிளையின்* வாராந்திர ஆண்கள் பயான் (12/0...
12/09/2025

*ஆண்கள் பயான்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்சென்னை மாவட்டம், *கிண்டி - மடுவின்கரை கிளையின்* வாராந்திர ஆண்கள் பயான் (12/09/2025) இன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது.

*அல்ஹம்துலில்லாஹ்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *முன்மாதிரி முஸ்லீம் இளைஞர்கள் 4 மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு* தென்சென்னை மாவட்டம் *(கிண்...
12/09/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *முன்மாதிரி முஸ்லீம் இளைஞர்கள் 4 மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு* தென்சென்னை மாவட்டம் *(கிண்டி) மடுவின்கரை, வேளச்சேரி* மற்றும் *திருவள்ளூவர் நகர்* கிளைகள் ஒருகிணைந்து மாணவர்களுக்கான ஒரு நாள் தர்பியா 7.9.2025 அன்று நடைப்பெற்றது.

இதில் இளைஞர்களுக்கு தொழுகை, பயான் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 30த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்…

07/05/2025

30/03/2025

* #தர்பியா மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி...*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *(கிண்டி) மடுவின்...
24/02/2025

* #தர்பியா மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *(கிண்டி) மடுவின்கரை கிளை* 23-02-2025 அன்று சரோஜினி மஹால் ஆதம்பாக்கத்தில் *(கிண்டி) மடுவின்கரை கிளையின் தர்பியா மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி* நடைப்பேற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் கிராத் ஓதுதல், துவா மனனம், ரமலான் சம்பந்தமாக மாணவ, மாணவிகளின் திறன் சம்பந்தமாக நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.

* #சிறப்புரை:*

*சகோ. A.முஹம்மது ஃபயாஸ்* (TNTJ மாவட்ட துணை தலைவர்)
தலைப்பு: எது சிறந்த கல்வி

*சகோ. N.தவ்ஹீத் MISc* (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: அகீதா விளக்கம் மற்றும் கேள்வி பதில்

மதரஸா மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்…

20/01/2025

Address

No.128,129, Dr.Ambedkar Nagar, 2nd Cross Street, Adambakkam, Chennai.
Chennai
600088

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Guindy Maduvinkarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share