01/06/2026
அரை நூற்றாண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இது போன்ற தேவையற்ற சட்டங்களை கொண்டு வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் மாற்று சமூக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் ,மாற்று சமுக மக்களை மிரட்டி பணம் பறிக்க வழி வகுக்கும் , ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதாலே...
கொலை நடந்தால் குற்றவாளியை பிடிப்பதற்கு காவல்துறை உள்ளது தண்டனை கொடுக்க நீதிமன்றம் உள்ளது ஆணவபடுகொலை எனும் பெயரில் ஒரு சார்பு சட்டம் தேவையற்றது.
தவெக தவறான நபர்களால் தவறான பாதையில் செல்கிறதா ?
ஏற்கனவே போலியாக PCR வழக்கு பதியப்படும் இடங்களில் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் .தற்போது ஆணவ படுகொலை சட்டம் எனும் பெயரில் ஒரு தலை பட்ச சட்டத்தை மக்கள் மீது தினிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்
அனைத்து மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு தலை பட்ச சட்டத்தை கொண்டு வர நினைத்தால் அத்தோடு அந்த கட்சியின் ஆட்சிக்கு மக்களே முடிவுரை கட்டுவார்கள் .
#முக்குலத்தோர்_செய்திகள்