Mattram

Call Directions Website

Mattram "MATTRAM" (A Initiative By Young Indians) working for the social development of marginalized and under privileged people.

 #மாற்றம்_அறக்கட்டளை #மாணவர்_போதை_எதிர்ப்பு_இயக்கம்“போதைக்கு இல்லை… எதிர்காலத்திற்கு ஆம்!”பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள...
21/08/2026

#மாற்றம்_அறக்கட்டளை

#மாணவர்_போதை_எதிர்ப்பு_இயக்கம்

“போதைக்கு இல்லை… எதிர்காலத்திற்கு ஆம்!”

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் #கல்வி,
#உடல்நலம்,
#மனநலம் மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம்.

#முக்கிய_இலக்குகள்:-

1.மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் ஆபத்துகளைப் புரிய வைத்தல்.

2.நண்பர்களின் அழுத்தத்தால் போதைப் பொருட்களை முயற்சிப்பதைத் தடுப்பது.

3.மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்தல்.

4.பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
போதைப் பழக்கத்தில் சிக்கியவர்களை அவமதிக்காமல், உரிய உதவியை நாட ஊக்குவித்தல்.

5.பள்ளி வளாகங்களில் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவுதல்..

ஒரு பெரும் முயற்சி முன்னொடுக்கிறோம்‌‌...

எங்களுடன் இணைந்து பயணிக்க #தன்னார்வ_தொண்டர்களை வரவேற்கிறோம்..


Founder - President
MATTRAM TRUST
097890 77338

Address

No 8/17, Rajambal Street, Chetpet
Chennai
600031

Alerts

Be the first to know and let us send you an email when Mattram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share