10/05/2026
தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி குப்பைகளை கொட்டி வருவது மிகுந்த வேதனைக்குரிய மற்றும் கண்டிக்க கூடிய செயலாகும், ஆகவே நாம் அனைவரும் நமது வற்றாத ஜீவனதியை காத்திட உறுதி ஏற்போம் !!! விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ரமேஷ் விவசாயி அவர்களுக்கு நன்றிகள் !!!!