தமிழ்நாடு கலாய்ப்போர் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு கலாய்ப்போர் சங்கம்

தமிழ்நாடு கலாய்ப்போர் சங்கம் தமிழ்நாடு கலாய்ப்போர் சங்கம் (Tamilnadu Kalaipor Sagam)

இந்த பக்கம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே தவிற எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ, சம்பவங்களையோ குறித்து எழுதப்பட்டது அல்ல.

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
27/05/2024

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

19/03/2024

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில்
எதிர்பாராமல் நடந்த விபத்திற்காக
ஒரே ஒரு முறை - ஒருவருக்கு கூட
விபத்து நிவாரண நிதி வழங்காத மோடி

குஜராத் - உ.பிரதேசத்திற்கு
எண்ணற்ற முறை நிவார நிதி
கொடுத்திருகிறார்

எவ்வளவு கேடு கெட்ட வஞ்சனாக
இருப்பான்னு பாருங்க

பிஜேபி மூதேவிகள் உணரனும்

16/01/2024

ஆரிய பண்பாடு அறவே இல்லாத பொங்கல் திருவிழா!
சாதியும், மதமும் கடந்த எங்கள் ஊர் திருவிழா!!

எல்லோரும் வாழ்வோம்!
கொண்டாடி தீர்ப்போம்!!
வாழ்த்துகள்🫂🫂

அண்ணாமலையை நான் என் வீட்டின் கூர்க்கவாகக் கூட  நியமிக்க மாட்டேன்!அவரது ஐபிஎஸ் பதவிக்கு நெருக்கடி வந்த போது, அரசின் அனுமத...
16/01/2024

அண்ணாமலையை நான் என் வீட்டின் கூர்க்கவாகக் கூட நியமிக்க மாட்டேன்!அவரது ஐபிஎஸ் பதவிக்கு நெருக்கடி வந்த போது, அரசின் அனுமதியோடு, கௌரவமாக இராஜினாமா செய்ய அண்ணாமலை அனுமதிக்கப் பட்டார் என்பதே உண்மை! அவரை முதல்வராக சிபாரிசு செய்யும் அளவுக்கு என் புத்தி பேதலித்துப் போகவில்லை - ரஜினி😂

10/01/2024
08/01/2024
ஊர் ஊராய் போய் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்குறானுங்க..ஆனால் இந்த அம்மாவிற்கு அழைப்பிதழ்  கொடுத்தது ...
05/01/2024

ஊர் ஊராய் போய் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்குறானுங்க..ஆனால் இந்த அம்மாவிற்கு அழைப்பிதழ் கொடுத்தது போல் தெரியவில்லையே..

Address

Chennai
6000028

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு கலாய்ப்போர் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share