Parkavakula Munnetra Sangam

Parkavakula Munnetra Sangam பார்க்கவன் என்றால் சுக்கிரன் அவர் சூரியனின் புத்திரர்

நாட்டில் மனித சமூகம் தோன்றிய காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தின் அடிப்படையில் வாழத் தொடங்கினர். அம்மக்கள், பிற் காலங்களில் குலத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டனர்.
அக்காலத்தில்தான் குலம், வம்சம், கோத்திரம், சாதி என காலப்போக்கில் தோன்றின. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தினால் பார்க்கவன், பகலவன், வொய்யோன், சூரியன், ஞாயிறு என பல பெயர்களைக் கொண்டிருந்தனர், சூரிய குலத்தில் த

ோன்றியவரே பார்க்கவர்கள் என வரலாறு கூறுகிறது.
பார்க்கவன் என்றால் சுக்கிரன் அவர் சூரியனின் புத்திரராவார். அவ்வியற்கை பெயராலேயே "பார்க்கவகுலம்" எனக் குலப்பெயர் உருவானது.
கி.பி.7ம் நூற்றாண்டு மற்றும் கி.பி.8ம் நூற்றாண்டுகளில் நரசிங்க முனையரையரின் ஆட்சி காலமாகும். அதாவது கி.பி.680லிருந்து, கி.பி.680 வரை இருக்கலாம் என வரையறுக்க முடிகிறது. தொடர்ந்து 6 நூற்றாண்டுகள் பார்க்கவகுல அரசர்களின் ஆட்சி நடந்துள்ளதாக சரித்திரத்தில் காண முடிகிறது.
கடையேழு வள்ளல்களில் 4 வள்ளல்கள் ( பாரிவள்ளல், திருமுடிக்காரி, அதிகன், நல்லி ) பார்க்கவகுலத்தில் தோன்றியவர்கள்.

Address

No. 9, 3rd Avenue, 34th Street, Ashoknagar
Chennai
600094

Alerts

Be the first to know and let us send you an email when Parkavakula Munnetra Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Parkavakula Munnetra Sangam:

Share