ABVP - Chennai City

ABVP - Chennai City Official Page for ABVP Chennai City
AKHIL BHARTIYA VIDYARTHI PARISHAD
Student's Organization

வணக்கம்ABVP தாம்பரம் சார்பாக இன்றைய தினம் (06-06-2026) சிட்லபக்கம் பகுதியில் மாணவத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது.ABVP ...
07/06/2026

வணக்கம்

ABVP தாம்பரம் சார்பாக இன்றைய தினம் (06-06-2026) சிட்லபக்கம் பகுதியில் மாணவத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ABVP Chennai 🚩

Dreams should be decided by merit, not mismanagement.Stand for students. Stand for justice.🚩 ABVP CHENNAI MAHANAGAR     ...
15/05/2026

Dreams should be decided by merit, not mismanagement.
Stand for students. Stand for justice.

🚩 ABVP CHENNAI MAHANAGAR

🚀 Dreaming of an Engineering Career?Join an exclusive guidance session on Engineering Admissions, Counselling & Placemen...
11/05/2026

🚀 Dreaming of an Engineering Career?

Join an exclusive guidance session on Engineering Admissions, Counselling & Placement Opportunities with expert insights from
Dr. K. Saravanan

📅 19 May 2026
📍 G.K. Shetty Vivekananda Vidyalaya Senior Secondary School

Organized by
Elaya Bharatham Seva Trust
&
Vivekananda Educational Society

📞 Deepak: 96771 25042

✨ A must-attend session for +2 students & parents!

📢 CUET UG 2026 Training AND Study Circle Successfully Completed 🎓ABVP Chennai Mahanagar successfully conducted the "CUET...
08/05/2026

📢 CUET UG 2026 Training AND Study Circle Successfully Completed 🎓

ABVP Chennai Mahanagar successfully conducted the "CUET UG 2026 Study Circle Program" for Science & Commerce students at Vivekananda School.

🎤 Guest Lecturer:
Dr. S. Gokul Raj PhD
Associate Professor of Physics PONDICHERRY UNIVERSITY
( ABVP NORTH TAMILNADU PRESIDENT )

Students actively participated in the session and benefited from guidance, practice discussions, mentorship, study materials, and doubt clarification.

We thank all the students and organizers for making the program successful.

ABVP CHENNAI MAHANAGAR

📢 "PUBLIC NOTICE – CUET UG 2026 GUIDANCE CLASS" 🎓Akhil Bharatiya Vidyarthi Parishad Chennai Mahanagar invites students t...
07/05/2026

📢 "PUBLIC NOTICE – CUET UG 2026 GUIDANCE CLASS" 🎓

Akhil Bharatiya Vidyarthi Parishad Chennai Mahanagar invites students to attend the "CUET UG 2026 Guidance Class" for Science & Commerce aspirants.

🗓 Friday
⏰ 9:30 AM – 12:00 PM
📍 Vivekananda School

🎤 Guest Lecturer:
Dr. S. Gokul Raj

✅ Preparation Guidance
✅ Practice Sessions
✅ Mentorship
✅ Study Materials & Notes
✅ Doubt Clarification

📚 All students preparing for CUET UG 2026 are requested to attend without fail.

“Let us work together and make the most of this opportunity.”

ABVP CHENNAI MAHANAGAR

Summary of Activities April 2026ABVP Chennai🚩
30/04/2026

Summary of Activities April 2026

ABVP Chennai🚩

22/04/2026

📢 நமஸ்தே!

"ABVP சென்னை மாநகர்" சார்பில் "மிஷன் சஹாசி – பெண்கள் சுய பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சி" "23 நவம்பர் 2025" அன்று எஸ்.கே. ஷெட்டி விவேகானந்த வித்யாலயா சீனியர் செக்கண்டரி பள்ளி, அம்பத்தூர் வில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கீழ்க்கண்ட சிறப்பு விருந்தினர்கள் தலைமை தாங்கினர்:

• *ஸ்ரீ கராத்தே வெங்கடேசன்*, புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளர்

• *அட்வகேட் & பேராசிரியர் என். உமாசித்ரா ஜி*, உதவி பேராசிரியர் (சீனியர்), டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்

• *ஸ்ம்ட் சீதா லட்சுமி*, துணை ஆய்வாளர், பட்டாபிராம் காவல் நிலையம்

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இளம் பெண்களுக்கு சுய பாதுகாப்பு திறன்கள், பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பை அளிப்பதாகும்.

பயிற்சி அமர்வுகள் மற்றும் நடைமுறை காட்சிகள் மூலம் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பயனுள்ள அறிவு வழங்கப்பட்டது.

ABVP சென்னை மாநகர்

18/04/2026

NATION FIRST - VOTING MUST! 🇮🇳

இன்று மந்தவெளி மார்க்கெட், மைலாப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது. இளைஞர்களின் ஆற்றலும், நாட்டின் மீதான பொறுப்புணர்வும் இந்த நிகழ்வில் தெளிவாக வெளிப்பட்டது.

நிகழ்வு அதன் நோக்கத்தை வெற்றிகரமாக அடைந்தது. பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பிரசுரங்கள் (pamphlets) வழங்கப்பட்டன.

விழிப்புணர்வுடன் வாக்களிப்போம், நாட்டை முன்னேற்றுவோம்! ✊🇮🇳

"ABVP CHENNAI MAHANAGAR"

🚩

NATION FIRST - VOTING MUST!🇮🇳இளைஞர்களின் சக்தியை வெளிப்படுத்தும் நேரம் இது.உங்கள் வாக்கு உங்கள் உரிமை மட்டுமல்ல, நாட்டின...
16/04/2026

NATION FIRST - VOTING MUST!🇮🇳

இளைஞர்களின் சக்தியை வெளிப்படுத்தும் நேரம் இது.
உங்கள் வாக்கு உங்கள் உரிமை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலம்.

📍 இடம்: மந்தவெளி மார்க்கெட், மைலாப்பூர்
🕕 நேரம்: மாலை 6.00
📅 தேதி: 18/04/2026

வருங்கள்! விழிப்புணர்வுடன் வாக்களிப்போம், நாட்டை முன்னேற்றுவோம்! ✊

ABVP CHENNAI MAHANAGAR

📢 +2 முடித்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! 🎓+2 முடித்து அடுத்தது என்ன படிக்கலாம் என்று குழப்பமா இருக்கிறீர்களா? 🤔உங்...
15/04/2026

📢 +2 முடித்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! 🎓

+2 முடித்து அடுத்தது என்ன படிக்கலாம் என்று குழப்பமா இருக்கிறீர்களா? 🤔
உங்கள் எதிர்காலத்தை சரியான பாதையில் அமைக்க உதவும் ஒரு அருமையான வாய்ப்பு!

✨ மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ✨
உங்கள் திறமை, விருப்பம் மற்றும் இலக்கை அடிப்படையாக கொண்டு
சரியான பாடப்பிரிவை தேர்வு செய்ய நிபுணர்களின் ஆலோசனை பெறுங்கள்.

📚 எந்த படிப்பு? எந்த கல்லூரி?
💼 எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ன?
🌍 உங்களுக்கு பொருத்தமான துறை எது?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள் கிடைக்கும்!

📲 WhatsApp மூலம் இணைந்து பயன்பெறுங்கள்!
📞 தொடர்புக்கு:
+91 91234 56789
+91 99876 54321

📍 இடம்: சென்னை
👨‍🏫 நிகழ்ச்சி ஏற்பாடு: அகில பாரதிய வித்யார்த்தி பாரதீய (ABVP)

👉 உங்கள் எதிர்காலத்தை சரியாக திட்டமிட இன்று ஆரம்பியுங்கள்!

Address

79, Alagappa Road, Sewa Building, Purasaiwakkam
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when ABVP - Chennai City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABVP - Chennai City:

Share