You I and Krishna

You I and Krishna SREE KRISHNARPANAM SEVA TRUST is engaged in activities promoting cultural and traditional values.

 நீரே,   நீரே (நீயே)  என் தெய்வம்.    நங்கநல்லூர்  J K  சிவன்மூச்சுவிட காற்று வேண்டும், உயிர்வாழ பூமி வேண்டும், சூரிய ஒள...
20/05/2026

நீரே, நீரே (நீயே) என் தெய்வம். நங்கநல்லூர் J K சிவன்

மூச்சுவிட காற்று வேண்டும், உயிர்வாழ பூமி வேண்டும், சூரிய ஒளி வேண்டும், உள்ளேயும் வெளியேயும் தண் ணீர் வேண்டும், இதெல்லாம் தந்த இறைவா உன்னைத் தொழ, எங்கும் பரவி உள்ள ஆகாசம் வேண்டும்.
தண்ணீர் வருணன் எனும் கடவுளாக வழிபடப்படுகிறது. புண்ணிய தீர்த்தமாக வணங்கப்படுகிறது. அதில் ஸ்னானம் செய்தல் உடலும் உள்ளமும் தூய்மையாகி றது.
நான் சொல்லவேண்டிய அவசியமேயில்லை. உலகில் ஜீவராசிகள் உயிர்வாழ நீர் இன்றியமையாதது.

மஹான்கள், திருவள்ளுவர் போன்றவர்கள் நமக்கு அழகாக எடுத்துச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?

''நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு.” (குறள் 20)

இந்த உலகத்தில் ஜலம் இல்லாமல் எதுவுமே இயங் காது, மழை இல்லாமல் ஒழுக்கமும், வாழ்க்கையும் நிச்சயம் நிலைக்காது. சகல ஜீவன்களும் உயிர் வாழ​ பஞ்சபூதங்களும் ​ரொம்ப ரொம்ப அவசியம். பூமி இல்லையேல் இருக்க இடம் இல்லை, சூரியன் வெப்பம் இல்லையேல் நீர் ஆவியானது, காற்று இல்லையெனில் ஆவியாக நீர் மேலே மேகமாகாது. மேகம் அசைய மழை பொழிய காற்றும் சூரிய வெப்பமும் வேண்டும் அதை தாங்க பூமி வேண்டும். எல்லாம் இயக்கம் உள்ளும் வெளியேயும் எங்கும் இருக்கும் இறைவன் ஆகாசமாக இருக்க வேண்டும்.

​உலகம் உள்ளவரை நீர் இருக்கும். தவிர்க்க முடியாதது, காலத்தால் அழியாதது. வேத காலத்திலேயே இந்த உண்மை அறியப்பட்டு, இயற்கையின் ஐந்து முக்கிய தத்துவங்களில் (பஞ்சபூதங்கள்) நீருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது. நீரின் அதிபதி “வருணன்” (Varuna)

​தினந்தோறும் உச்சரிக்கும் சந்த்யாவந்தன மந்திரங்களில் ​ முக்கியமான ஒன்று ஜலத்தை பற்றியது.

'ॐ आपो हिष्ठा मयोभुवः।​ ​ ता न ऊर्जे दधातन।​ महेरणाय चक्षसे॥​ यो वः शिवतमो रसः।​ तस्य भाजयतेह नः।​ उशतीरिव मातरः॥​ तस्मा अरं गमाम वः।​ यस्य क्षयाय जिन्वथ। आपो जनयथा च नः॥

*Om āpo hi ṣṭhā mayobhuvaḥ​ tā na ūrje dadhātana​ maheraṇāya cakṣase​ yo vaḥ śivatamo rasaḥ​ tasya bhājayateha naḥ​ uśatīr iva mātaraḥ tasmā aram gamāma vaḥ​ yasya kṣayāya jinvatha​ āpo janayathā ca naḥ**

*ஓம் ஆபோ ஹிஷ்டா மயோபுவஹ​ தா ந ஊர்ஜே ததாதன​ மஹேரணாய சக்ஷசே​ யோ வஃ சிவதமோ ரஸஹ​ தஸ்ய பாஜயதேஹ நஹ​ உஷதீரிவ மாதரஹ​ தஸ்மா அரம் கமாம வஹ​ யஸ்ய க்ஷயாய ஜின்வத​ ஆபோ ஜனயதா ச நஹ**

​ஹே , வருண தேவனாகிய ஜலமே, நீரே! நீ​ ஆனந்தத்தை வழங்குபவ​ன், எங்களுக்கு சக்தியையும் ஆரோக்
யத்தையும் வழங்கு​கிறவன். உயர்ந்த ஞானத்தையும் தெளிவான பார்வையையும் கொடு​ப்பவன், ஜலத்தில் இருக்கும் மிகப் புனிதமான சார​மாகிய கருணையை, தாய் அன்பை, ​மனமார அருள்பவரே, எங்களை சேய்போல் பாதுகாப்பவரே, வளர்ப்பவரே , என்றும் நாங்கள் உங்களை விட்டு அகலாமல் இருக்க அருள் புரிவீர். உள்ளும் புறமும் உள்ள எங்கள் பாபங்கள் அனைத்தையும் அழித்து பரிசுத்தமாக்குங்கள். உங்களால் தான் நாங்கள் புத்துயிர், புத்துணர்ச்சி பெறுகிறோம். எங்கள் நமஸ்காரங்கள்.

​எவ்வளவு அர்த்தமுள்ள மந்திரம். இது தெரியாமலேயே இதை உச்சரிப்பது, ஏதோ ஒரு கிராமபோன் பிளேட், TAPE ரெகார்டர், ராகம் அருமை, இனிமை தெரியாமல் அருமையான கீர்த்தனையை பாடுவது போல தான்.

ஜலம் தான் நமக்கு சுத்தம், சக்தி, ஆரோக்கியம், ஞானம் ​ எல்லாமே தருவது.

​நமது உடலில் நீர் இல்லாமல் உயிர்​ தங்காது. சுமார் 60–70%​ நமது உடல் நீரால் நிரம்பியது. இரத்தம், செல்கள், திசுக்கள் அனைத்தும் நீரால் செயல்படுகின்றன.​ வியர்வையாக உடல் வெப்பநிலையை கட்டுப்படுத் துகிறது​.ஊட்டச்சத்துகளை செல்களுக்கு கொண்டு செல்கிறது​. கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது​. மூளை செயல்பாடு மற்றும் நரம்பு செயல்பாட்டை சீராக வைத்திருக்கிறது​. விலங்குகள், தாவரங்கள், மண்—​சகலத்துக்கும் நீர் மூலம் ஒளிச்சேர்க்கை (photosynthesis) செய்து உண​வு தயாராகிறது.

பூமியின் ஆரம்ப​த்தில், எரிமலை வாயுக்கள் மற்றும் நீராவி குளிர்ந்து மழையாக விழுந்து கடல்கள் உருவா னது என்று விஞ்ஞானம் ​சொல்கிறது. ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஆக்ஸிஜன் (Oxygen) இணைந்து H₂O ஆக நீர் உருவாகிறது.​காற்று தான் நீர் புரிகிறதா?

இறைபக்தி  -  நங்கநல்லூர்  ஜே. கே. சிவன்  மனிதனை  விட  சக்தி வாய்ந்த ஏதோ ஒன்று, உருவமில்லாமல் எங்கோ இருக்கிறது. அருகிலோ,த...
19/05/2026

இறைபக்தி - நங்கநல்லூர் ஜே. கே. சிவன்
மனிதனை விட சக்தி வாய்ந்த ஏதோ ஒன்று, உருவமில்லாமல் எங்கோ இருக்கிறது. அருகிலோ,தூரத்திலோ நமக்குள் ளேயோ, வெளியேயோ இருந்து நமக்கு நன்மை புரிகிறது. அதைத் தான் கடவுள், பகவான் என்றும் பல பெயர்கள் சூட்டியும் உருவம் கொடுத்தும் தொழுகிறோம். அதை அப்படி மனப்பூர்வமாக வணங்குவது தான் பக்தி.
பக்தி என்பது வாழ்க்கையில் அவசியமா? சிலர் இல்லை எனலாம். ஆனால் பக்தி மனிதனை உள்ளிருந்து மாற்றும் ஒரு ஆழமான ஆன்மிகப் பாதை. அது கட்டாயம் அல்ல, ஆனால் வாழ்க்கைக்கு அர்த்தமும் அமைதியும் தரும் சக்தி. அதை உணர்ந்தால் பலன் பெறலாம்.

பக்தி அவசியமில்லை, அஃதில்லாமலேயே சுகமாக வாழலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். நான் கவனித்தவரை பக்தி உள்ளவருக்கு மன அமைதி, தாழ்மை, கருணை போன்ற உயர்ந்த குணங்கள் வளர்கின்றன. அது மனதை தூய்மைப் படுத் தும். அதனால் பிற உயிர்களுக்கு நன்மை உண்டு.
வள்ளுவர் குறளை எழுத ஆரம்பிக்கும்போது அவர் எழுத்தாணி ஓலையின் மேல் வேகமாக இதை தானே எழுதியது;
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" வள்ளுவர் மனதில் தோன்றிய எண்ணம் எழுத்தாக ஓலையில் படிந்தது. எல்லோர் மனத்திலும் பதிந்தது. எல்லா எழுத்துகளுக்கும் 'அ' எப்படி முதல் எழுத்தோ, அதுபோல உலகிற்கும் ஆதியாக இருப்பவர் கடவுள் ஒருவர் தான். இதனால், வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம் இறைவன் என்பது நன்றாக புரிகிறது.
மன அமைதி கிடைக்க பக்தி வேண்டும், பயத்தை குறைக்க மனதில் பகவான் துணை வேண்டும். நல்ல எண்ணங்கள் வளர,துன்பங்களை தாங்கும் சக்தி பெற மனம் உறுதி பெற , கடவுளை நினைக்கவேண்டும். மணிவாசகர் அதனால் தான் "நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!" எனும் போது, மனதில் இறைவனின் நாமம் என்றும் நிலைத்திருக்கட்டும்; அவர் திருவடிகள் வாழ்க என்ற இறைநினைவு மனதை உயர்த்தும் என்பதைக் காட்டுகிறது. ஆழ்வார்கள், மற்ற ஆச்சார்யர்கள் இதையே வெவ்வேறு விதமாக பாடலாக, கீர்த்தனையாக, உபதேசமாக உபநிஷ தாக கூறுகிறார்கள்.
தினமும் இறைவனை நினைத்தாலே போதும். அதுவே பக்தி. நல்ல செயல்கள் செய்வதே இறைவனுக்கு பணி புரிவதாகும்.
மற்ற ஜீவராசிகளிடம் அன்பு, கருணை காட்டுதல், இறைவனின் நாமங்களில் பல மொழிகளில் ஜபித்தால், பக்தி நூல்களை படித்தல் இதெல்லாமே இறைவனுக்கு சேவை செய்வதாகும்.ஆன்மீக முன்னேற்றம் ஒருவனை நல்வழிப்படுத்தும். ஆகவே பக்தி என்பது ஏதோ வெறும் வழிபாடு மட்டுமல்ல; அது வாழ்க்கையை உயர்த்தும் ஒரு உணர்வு. அன்பு, நம்பிக்கை, கருணை ஆகிய உள்ளுணர்வை (inner awareness) அறியும் பயணம். பக்தி அதன் ஒரு பாதை. நமக்குள்ளே அவன் உறைகிறான் என்பதால் "தன்னை அறிதல் தான் இறைவனை அறிதல்" திருமூலர் திருமந்திரத்தில் "உள்ளத்து உள்ளே உறையும் உறைவனை கள்ளத் தனத்தால் காணல் அரிதே"

இறைவனை எங்கோ தேடாதே.அவன் வெளியில் இல்லை; உன்னுள் இருக்கிறார். மனம் தூய்மையில்லை என்றால் அவனை உணர முடியாது. பக்தி என்பது வெளிப்படையான வழிபாட்டை விட உள்ளத்தை சுத்தப்படுத்தும் செயல் என்பதை உணரவேண்டும்.
பலன் எதிர்பார்க்காமல் நமது நித்ய அனுஷ்டான கடமைகள் மூலம் நல்ல செயல்கள் செய்வோம். நம்மை வழிநடத்தும் அவனை பூரணமாக சரணடைவோம். ''"உன்னால் அல்லால் யாவரும் இல்லை" என ஆழ்வார் சொன்னதை நினைப்போம்.
பக்தி ஆரம்பம் என்ற சிறிய செடி. அதுவே வளர்ந்து ஞான விருக்ஷமாகி இறையடி நிழல் எனும் பேரானந்தம் தரும்.

EX COLLEAGUES MEET - Nanganallur J K SIVAN It was a biggest  venture, a  largest shipowning  company, just  formed,  in ...
18/05/2026

EX COLLEAGUES MEET - Nanganallur J K SIVAN
It was a biggest venture, a largest shipowning company, just formed, in the South, having ordered five bulk carriers of about 42000 dwt each to carry dry general cargo in bulk inter continentally, in global sea trading.
The ships were ordered to be built in a worldfamous ship building organisation in West Germany. at Bremen. Germany was partitioned then with a great wall, the eastern part of Germany under control of USSR. The shipowning company was newly formed in 1964-65 and and as a result we had immense pressure of work,demanding relentless staff working day and night. I was 25 and assisting the General Manager before his becoming the MD.
There was a telephone operator, a young lady of about 20, busy always with her telephone PABX board connecting all incoming calls and placing outward calls of the heads of departments.
Ms.Padma, which was her name, worked for less than two years, left the company, got married and forgotten.
After nearly six decades she contacted me through my whatsapp no, and I could not recognise the name until she reminded me of our SISCO days, Yes, SOUTH INDIA SHIPPING CORPN LTD. was the name of the big shipowning company I mentioned above in which I was the first employee. I was immensely happy to recognise Smt Padma Santhanam, a grand ma now, nearing 80 living with her son in Muscat.
She was following my posts in FB,and got my telephone no. and contacted me through whatsapp after many months of efforts to communicate with me and ascertain whether I was the SISCO Sivan, she remembered.
Thereafter in the last 3 yrs or more we are in communication with each other and she made visits to Chennai twice or thrice and met me.
Recently Mrs Padma, came to Nanganallur, on Saturday, 16th May, 2026, with her sister and met me, before I left for the book release function, and spent a few minutes and left in the waiting car to proceed to Padi to her sister's house, where she resides during her visits to Chennai.
I presented her a few of my books which she had not received before.
i thank Krishna who connects me to a lot of good souls as He is in all of them and it is easy for Him to locate those who need to be connected to me from time to time.

RELEASE OF THE BOOK ''ADA KALIKAALAME'NANGANALLUR  J K. SIVAN Divine ordain”, also known as “divine ordination” normally...
18/05/2026

RELEASE OF THE BOOK ''ADA KALIKAALAME'NANGANALLUR J K. SIVAN

Divine ordain”, also known as “divine ordination” normally refers to the belief that a higher power—usually God—has planned, determined, or set certain events, outcomes, or roles in advance, to be performed by his tools, ie., ourselves. We say, ''there is someone above, who determines and guides us, in all our actions. What made me write about KALIYUG, foreseen by the Brahmagnani S**a Maharshi, and advised to king Pareeksh*th is one such pre ordained command of Him.
During his last seen days on earth, king Pareeksh*th did not waste a second and requested the Maharishi to tell him about his ancestors, Sri Krishna and the sanathana dharma. During the course of his upadesa, the maharshi also tells him in answer to a question, how the people will be in Kaliyug, their behaviour, attitude likes and dislikes, faith and devotion etc., These are in the form of 44 slokas in Srimad BHAGAVATH, canto 12, chapter 2 slokas 1 to 44. I have given the tamil meanings of these slokas in my small free book ''அட கலிகாலமே!"" The Maharshi has predicted exactly what happens now along with what else is going to happen and occur during rest of the period of Kaliyug.

The book was released on Saturday 16th May, 2026 at ''VAGULA'' Thangavel Avenue, Ullagaram at 5 pm. We commenced the function with the chanting of the abovesaid slokas by Smt. Latha Ramachandran, followed by recital of selected chapters from Sriman Narayaneeyam, related to dasavatharam krishna's birth, Kaliyug, and the Padhadhikesa sthothram. We in Sree Krishnarpanam Seva Trust, are grateful to the ladies who came from Perungalathur and Chithalapakkam to voluntarily participate and recite these on the book release occasion

We were lucky to have an ideal person to release the book in Sri C. Ramamurthy,(Ramanujadasan) an agriculturist from Thiruninravur, and the first copy recipients were iaraiyarutselvar Elanagar Kanchinathan, well known writer of spiritual scriptures and the sanskrit scholar Sri Akkur Setlur Narasimmaragavachariyar.

Sri Sundaram Ramachandran, Secy of SKST, gave welcome address.
The most special information to be passed on to you all , is that a friend of mine,Sri Ramaswami iyer, an ardent baktha of Sringeri Acharya, prior to the book release function met me and told about his inability to attend the function but asked me to give 4-5 copies of the book, which he handed to the Sringeri Acharya, who received them and blessed SKST for our service. Let me quote the words of Sri Ramaswamy :
"Book got released by the Holy Hands of Acharyal H H Sri Sri Vidhushekara Bharathi Swamigal at 1.15 pm on 15th May. They did not permit to take photographs. Acharyal has blessed abundantly for your robust health and long life to continue this noble services.''
This is also what I referred at the beginning of this post, ''divine ordain''

Who ever is interested in reading this book freely can contact me at Nanganallur and obtain copy either directly or through someone who could meet me as the book is free but postal courer charges are more in Kaliyug!! Copies of the books were given to all who attended the function as already advised.. Everything happens inlife as part of HIS plan and as determined by HIM.

18/05/2026

TALKING WITH PEOPLE WHO DONT UNDERSTAND IS WASTE OF WORDS. THEY DESERVE SILENCE. MOST POWERFUL/EFFECTIVE COMMUNICATION IS SILENCE.

VEDHIC  RISHIS -  NANGANALLUR  J.K. SIVAN6. MAHARISHI BHRIGUI dont need to introduce you the famous and wellknown Vedihi...
18/05/2026

VEDHIC RISHIS - NANGANALLUR J.K. SIVAN

6. MAHARISHI BHRIGU

I dont need to introduce you the famous and wellknown Vedihic maharishi Bhrigu, one of the most ancient and revered sages in Hindu tradition. His presence spans Vedic literature, Puranas, astrology, and philosophical lore.

Maharishi Bhrigu is one of the Saptarishis (Seven Great Sages) and counted among the Prajapatis (progenitors of creation). He isalso one of the maanaseeka puthra, mind-born son of Lord Brahma. He is the founder of the Bhrigu lineage (Bhrigu Vamsa). He is, like other rishis of vedhic age, ssociated with fire (Agni) and cosmic knowledge Brahma gnanam.

Maharishi Bhrigu was married to Khyati, daughter of Daksha Prajapati and father of Shukracharya (Guru of Asuras), and Chyavana Rishi
His other descendants include Richika and Jamadagni (father of Parashurama)

Rigveda mentions Bhrigus as fire discoverer . Mahabharata describes his his interactions with gods. Many Puranas, such as Vishnu Purana, Bhagavata Purana, Brahmanda Purana refer to this maharishi. Bhrigu is the author of Bhrigu Samhita – A legendary astrological text.
Let me tell you an interesting story about this maharishi.

Once Bhrigu was sent by sages to determine the supreme deity, whether it is Siva, Mahavishnu, or Brahma . Bhrigu did not go and meet Brahma at Brahmaloka, So Brahma got angry with the Maharshi for ignoring him. Next Bhrigu went to Kailas where he was not given proper attention and the maharishi insulted Siva, which made Siva very furious with the rishi. Then Bhrigu went to Vaikuntam, where he was provoked and the angry Maharshi kicked Mahavishnu on His chest. Vishnu did not get angry but calmly responded to the angry maharishi and apologized. . This quality was apreciated by the maharishi and he declared to the sages that Mahavishnu is the Supreme god, symbolising humility which is highest virtue.

During his time, Bhrigu maharshi was not only a specialist in astrologer, philosopher or seer, but also a lawgiver and spiritual scientist.
Rigveda repeatedlyu mentions Bhrigu maharishi as a prominent fire priest, closely associated with Agni (fire).

Rigveda 10.14.6: “ये अग्निदग्धा ये अनग्निदग्धा मध्ये दिवः स्वधया मादयन्ते । तेभिः स्वराज् सुनीतिमेताम् यथावशं कल्पयस्व ॥” It says Bhrigu discovered and nurtured fire.
Rigveda 1.58.6: “अयं होताऽप्रथमो यज्ञियानां बृहद्भिर्भानुभिर्भात्यग्निः । अस्य क्रत्वा बृहतो भ्राजमानाः बृहवो विप्रा बृहदिन्द्रियासः ॥” This says Bhrigu was the first to bring Agni, fire, into ritual use. Fire also represents divine knowledge, brahma gnanam.

The Taittiriya Upanishad (Bhrigu Valli) presents one of the most profound philosophical teachings of Bhrigu maharshi..
Taittiriya Upanishad 3.1 : “भृगुर्वै वारुणिः वरुणं पितरमुपससार । अधीहि भगवो ब्रह्मेति ॥” In this Bhrigu asks his father Varuna ''Teach me Brahman (ultimate reality) and that thrrough deep meditation (tapas), Bhrigu realizes step-by-step the Brahma gnanam.
Food (Annam) is Brahman; Prana (life-force) is Brahman;Mind (Manas) is Brahman;Knowledge (Vijnana) is Brahman; Bliss (Ananda) is Brahman
Culmination

Taittiriya Upanishad 3.6: “आनन्दो ब्रह्मेति व्यजानात्” “He realized: Bliss is Brahman.” Bhrigu discovered the nature of ultimate reality through direct experience. The Puranas describe many episodes highlighting his spiritual authority and fearlessness.
Bhrigu is the father of Shukracharya, the guru of the Asuras and a master of Sanjeevani Vidya (reviving the dead).
This lineage shows: Deep knowledge of life, death, and resurrection sciences

Bhrigu is the auhor of Bhrigu Samhita, one of the oldest astrological texts.. It contains the past, present, and future of individuals
Karma-based predictions as Bhrigu was foreseer, thrikala gnani.

Manusmriti 1.2: “ततो मनुः स्वयं भूः… भृगवेऽब्रवीत्” This is to advise that Manu entrusted Bhrigu to transmit sacred law, indicating his authority in ethics, law, and cosmic order (Dharma)​, emphasising that Brahman can be realised through austerity, tapas,because Tapas denotes Brahman.

​When Bhrugu visited Vaikunta to assess whether Mahavishnu was superior than Brahma or Siva, he was ignored and the angry maharishi kicked Mahavishnu at His chest with his left leg. the sloka says this;

ततो जगाम वैकुण्ठं भृगुर्भगवतां पतिम् ।तं तु पदेन हृदि स्पृष्ट्वा ॥
Tato jagāma Vaikuṇṭhaṁ Bhrigur bhagavatāṁ patim |​ Taṁ tu padena hṛdi spṛṣṭvā ||

17/05/2026

WHAT U GIVE WILL COME BACK GIVE LOVE, U WILL RECEIVE IT. BE TRUTHFUL, OTHERS WILL BE SO. GIVE RESPECT & U WILL GET IT.

16/05/2026

problems & solutions r no different. one & same, inbuilt, an issue being viewed with different temperament/emotion/time..

REMINDER FOR TOMORROW'S  MEETING ;PLEASE MAKE IT  AND HONOUR US.A  COMPLIMENT FREE COPY OF THE BOOK RELEASED WOULD BE PR...
15/05/2026

REMINDER FOR TOMORROW'S MEETING ;
PLEASE MAKE IT AND HONOUR US.
A COMPLIMENT FREE COPY OF THE BOOK RELEASED WOULD BE PRESENTED TO ALL ATTENDING THE MEETING . IT IS WHAT S**A BRAHMA RISHI ADVISED KING PARIKSHEET HOW LIFE OF PEOPLE,THEIR ATTITUDE, BEHAVIOUR ET WOULD BE IN KALIYUGA. WHAT THE BRAHMA GNANI PREDICTED IS WHAT EXACTLY NOW HAPPENS AND MORE TO HAPPEN.
RGDS J K SIVAN See less

 ரமண மஹரிஷி -     நங்கநல்லூர்  J K SIVAN   அன்று ஞாயிற்றுக்கிழமை. முதல் நாள் சனிக்கிழமை பூரா நச நச  வென்று விடாமல்  மழை....
15/05/2026

ரமண மஹரிஷி - நங்கநல்லூர் J K SIVAN

அன்று ஞாயிற்றுக்கிழமை. முதல் நாள் சனிக்கிழமை பூரா நச நச வென்று விடாமல் மழை. எங்கும் தெருக் களில் தண்ணீர் குட்டைகளாக சேறோடு கலங்கி இருக்க, அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டத்தில் எந்த குறைவுமில்லை.

ரமண மஹரிஷி ஆஸ்ரமத்தில் பக்தர்கள் கூட்டம். பகவான் ஒரு சாய்வு இருக்கையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டிருந்தார். அவர் கால் அருகே மயில்கள், அணில்கள், சில புறாக்கள் பயமின்றி உலவிக் கொண்டிருந்தன. சுற்றிலும் மரங்கள். குளிர்ச்சியாக, அமைதியாக இருந்தது ஆஸ்ரமம்.
பகவானைச் சுற்றிலும் பக்தர்கள். சிலர் அவரிடம் கேள்விகள் கேட்டு பதிலை எழுதிக் கொண்டிருந்தார் கள் . மற்றவர்கள் ஆர்வமாக பகவான் சொல்வதை க் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்தால் தான் பகவான் மெல்லிய குரலில் பேசுவது காதில் விழும். நெருக்கமாக அனைவரும் அமர்ந்து காதைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பகவான் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவர் பார்வை எங்கோ தூரத்தில் இருந்தது. முகத்தில் சிந்தனை ரேகைகள். இடையில் கோவணம் போன்ற ஆடையைத் தவிர உடை வேறு இல்லை. தோளை ஒரு கசங்கிய, துண்டு பாதி மறைத்துக் கொண்டு இருந்தது. மாலை வெயில், தென்றல் காற்று, இதமாக இருந்த
நேரம்.
இனி நாமும் அங்கே நடந்த கேள்வி பதிலில் பங்கு கொள்வோம். எந்த பக்தர் கேள்வி கேட்டார் என்பது முக்கியம் இல்லை. என்ன கேள்வி?என்ன பதில் என்பதை மட்டும் அறிவோம்.

''பகவான் சொல்வது ஆதி சங்கரரின் உபதேசமா?''

''அனுபவங்களை சொல்லும்போது, அதில் அறிந்து கொண்ட உண்மைகளை வெளிப்படுத்தும்போது, அது ஆதிசங்கரரின் அற்புத அத்வைத உபதேசங்களை ஓத்திருக்கலாம். ''

'' ஸ்வாமி, உபநிஷதுகள் எல்லாம் ப்ரம்மம் ஒன்றே என்று கூறும்போது ஆதிசங்கரரின் ''இந்த பிரபஞ்சமே மாயை தான்'' என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?"

''சங்கரரே இந்த பிரபஞ்சம், உலகம் எல்லாமே ஆத்மா, ப்ரம்மம் தான் என்றும் சொல்லி இருக்கிறாரே. அவர் எதை மறுத்தார் என்றால் இந்த ஆத்மா, ப்ரம்மத்
துக்கு ஒரு பெயரோ உருவமோ, கொடுத்து அதை இந்த உலகமாக, அதில் ஒன்றாக காட்டுவதைத் தான் ஏற்க
வில்லை. பிரம்மத்தை, ஆத்மாவைத் தவிர உலகம் என்ற வேறு ஒரு உருவமோ பெயரோ கிடையாது என்று தான் உபதேசித்தார். பிரம்மமோ ஆத்மாவோ ஒரு திரை, உலகம் என்பது அதில் தோன்றி மறையும் காட்சிகள், புரிகிறதா? திரை இருந்தால் தான் காட்சிகளை, சித்திரத்தைப் பார்க்க முடியும். பார்ப்பவனே திரையாக மாறிவிட்டால்,அப்போது ப்ரம்மம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. ரொம்ப நுட்பமான இந்த தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் சங்கரரை
விமர்சிக்கிறார்கள்.''
சங்கரர் சொன்ன மூன்று உண்மைகள்;
1. ப்ரம்மம் தான் நிலையானது , உண்மையானது. உலகம் மாயை, தோன்றி மறைவது நிலையற்ற மாயை.
2. ப்ரம்மம் தான் பிரபஞ்சத்தின் உட்கரு.
3. ப்ரம்மத்திலிருந்து விலகி இந்த உலகைப் பார்க்கும்
போது அது பொய், மாயை என்பது புலப்படும்.

இயற்கை, ஆத்மா, ப்ரம்மம் என்று உணரப்படும்போது, அது உண்மையானது, நிலையானது என்று உணர வைக்கும். பிரம்மத்தை ஆத்மாவை விலக்கி விட்டு, உலகைப் பார்க்கும்போது அது மாறிக்கொண்டே இருப்பது, உண்மையற்றது, ,பொய் , மாயை என்பதை
உணர்விக்கும். உலகம், ஜீவன், கோவிலில் காணும் சிலை எல்லாமே மாறக்கூடியவை. ப்ரம்மம் அருவமா
னது.

''எது உண்மையானது?'
'''உண்மை தான் உண்மையானது, அதற்கு உருவமோ நாமமோ இடமோ, பொருளோ எதுவுமில்லை. ஆகவே உதாரணம் காட்டி விளக்க முடியாதது. அதுவே ஆத்மா, ப்ரம்மம். ஆனால் எல்லாவற்றிலும் உள்ளடங்கியது. அளவற்றது.எல்லையில்லாதது. வார்த்தைகளுக்கப்பாற்பட்டது.

''சுவாமி, பௌத்தர்கள் உலகம் சூன்யம், இல்லாதது என்கிறார்கள். ஹிந்துக்கள் உலகம் உல்ளது, ஆனால் நிலையற்றது என்கிறோமே அது எப்படி?

''இருப்பதை உணராதவர்கள் இல்லாததை இல்லாதது என்று சொல்வதில் தவறில்லையே'

'''உலகம் ஏதோ ஒரு தெய்வீக சக்தியால் உருவானது என்கிறார்கள். மாயை தான் நிலையற்றது எனும் உணர்வை மறைக்கிறதா?

''எல்லோருமே ஏதோ ஒரு உன்னத உயர்ந்த சக்தியால் ஸ்ரிஷ்டி நேர்கிறது என்று உணர்ந்தவர்கள். அந்த சக்தி என்ன என்று தேடுவதில்லை. ஸ்ரிஷ்டியோடு இணைந்த
தாக தானே அதுவும் இருக்கவேண்டும்? அதை அறிவ
தில்லை. ''
இன்னும் வரும்.

VEDHIC  RISHIS -  NANGANALLUR  J.K. SIVAN  5. MAHARISHI AGASTHYA.Maharishi Agasthya is a renowned sage. He had composed ...
15/05/2026

VEDHIC RISHIS - NANGANALLUR J.K. SIVAN

5. MAHARISHI AGASTHYA.

Maharishi Agasthya is a renowned sage. He had composed many hymns of the Rig Veda, e.g. Rig Veda Sanhita, 1/166-191. He was respected as a ‘Brahm-rishi’, celestial sage. He was connected to the god of creation Brahma. His father was the famous Maharishi Pulastya, mother, Havirbhuk, and his brother was sage Visrawaa. It is believed that in the Swayambhu Manvantar (age of Manu named Swambhu), he was born.and he was named Dattoli. According to another version, we learn that Agasthya was the son of Mitra and Varuna. According to this version, Agasthya was born in a mud pot, known as Kumbha and therefore he was called Kumbhaja (born out of a Kumbha), Kumbhodbhava (rising out of a Kumbha), Kalasi-suta (son born from a Kalas or a pitcher or jar).In Tamil we known Agasthya as kudamuni குடமுனி, கும்பமுனி. He was short in stature and so we call him in tamil குறுமுனி. During this birth, his twin brother was sage Vashistha, the great sage who was the court priest of the kingdom of Ayodhya where Lord Ram was the king.Agasthya brought River Kavery tot the South, and there is an interesting story about it. Agashtya married the princess of the Vidharba kingdom, named Lopaamudraa. She had anther name as Kaaveri. Agasthya's son was Drudhaasya, also known as Idhmavaaha.
The chief disciple of Maharishi Agasthya was Agniveshya. Agastya did severe Tapa, penance, and acquired vast knowledge. There is an interesting story of his killing two demons named Ilvala and Vaataapi. There is a belief that Agasthya stunted the growth of the growing mountain Vindhya . The mountain was gradually growing and expanding endlessly so much so as to obstruct the light of the sun.
According to the puranas, when Indra killed the demon Vrittaasua, other demons named ‘Kaaleya’ managed to escape and they hid themselves under the water of the ocean. These demons continued to terrorize the sages and seers and remained a menace interrupting their peaceful penance. The demons hid themselves under the sea water during the daylight and emerged in the dark hours to torment and devour these sadhus , munis, and sage. They were fearful and caused immense nuisance and havoc all around. These demons had not spared even such renowned sages of the Vedhic times such as Vashistha, Chyavan and Bharadwaj, and attacked and destroyed the hermitages of the rishis, killed the rishis. As the menace was continuing and increasing the rishis prayed to the Gods, Devas, led by their king Indra, and requested Maharishi Agastya to somehow expose the demons.
Maharishi Agasthya, did penance and meditated. He scooped up the water of the ocean in a cup made by joining the two palms of his hands and had drunk the entire water of the ocean in one gulp in order to expose the demons hiding under the seawater. The Gods were then able to destroy these demons. Some of the demons however managed to escape and hid themselves in the nether world.,the world below the earth. This is how the demon race survived.
However, when the ocean was completely dried up it created another problem for the world because countless marine creatures began to suffer and die without water for sustenance. Besides, the ocean was the largest natural reservoir of water on earth. So the Gods requested sage Agastya to refill it which he did. Anand Ramayana, the ancient scripture, authoredby maharishi Valmiki refers to this episode.
In Vilaas Kand (Chapter), ninth Sarga (Canto), verse nos. 18-24 where Sita explains to Lopaamudraa, the wife of sage Agastya, why Sri Ram had constructed the bridge in order to cross the ocean to reach Lanka.
There is a legendary story how once sage Agastya had converted king Nahush as a serpent. Let me tell the story briefly. Once Indra, the king of Gods, was demoted from his exalted stature due to the curse of killing some Brahmins, and king Nahusha replaced him. .
Nahusha was lustfull and wished to marry the consort of Indra, named Indrani. To punish him, Brihaspati, the moral preceptor of Gods, devised a stratagem by which Indrani requested Nahusha to come to her riding a palanquin that was never used by anyone earlier. Overcome and blinded by passions, Nahusha forgot everything about propriety and probity, and he summoned all the great Rishis and sages of his time, to act as his palanquin bearers. Humble sages and seers did not mind the disrespect, because Nahusha was now elevated to the stature of Indra, the king of Gods. Nahusha was so eager to reach heaven as quickly as possible in order to be with Indrani, and so he kept prodding the rishisand sages who were carrying the palanquin he was seated, to move faster.
Enraged, astonished and peeved at this nonsense being perpetrated by the haughty king, Maharishi Agastya had then cursed him to become a great and poisonous snake. Thus Nahusha became a python,and lived in the Dandakaaranya forest when Lord Rama met him in the Thretha yuga.
When Rama, Sita and Lakshmana, arrived at his hermitage and sought blessings, Maharishi Agasthya, gave some invincible divine weapons to Rama, which stood him in good stead during the epic war, Rama-Ravana yudhdha, at Lanka, as well as in overcoming the demons whom the Lord Rama encountered and destroyed during his sojourn in the formidable forest for fourteen years.
Agasthya was the rishi who had brought about reconciliation between Indra, the king of Gods, and Maruts, the Wind Gods..
A whole class of people came to be known after him, identified as ‘Agastya’, which was a title and some sort of honour given to learned sages and seers who were experts in the philosophy and knowledge that sage Agastya was an expert in and had preached during his lifetime.
Agasthy is a very famous rishi, made immortal by finding a place amongst the brightest stars in the sky. He is identified with Canopus, which is the brightest star in the sky of south India mentionedas ''Agasthya star'', and seeing this star in the sky when the sun is in the middle of Virgo (Kanyaa)sign of the zodiac and worshipping him at night is regarded as very auspicious. It is a great and symbolic way of honouring the Maharishi, by elevating him to an exalted stature of a ‘bright star’ and recognizing his stellar qualities. The Tamil language owes a lot to this maharishi Agasthya for his contribution in creating it in the South. Maharishi Agasthya had authored severa treatises on medicine, mysticism and magic and astrology. One of his books is the ‘Agastya Samhita’ which elaborately deals with ritualistic forms of worship.
It is said in the holy Ramayana that maharishi Agasthya blessed lord Rama and taught him the Adithya hridhayam to gain strength to kill the demon Ravana. I have written tamil meaning for the slokas of Adhidhya hridhayam and those interested can have a free copy of the ebook by contacting me through my whatsapp no 9840279080.

Address

Chennai
600061

Alerts

Be the first to know and let us send you an email when You I and Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to You I and Krishna:

Share