Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்)

  • Home
  • India
  • Chennai
  • Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்)
Call Directions Website Contact the organization

Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்) Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்) by J. Sam Jebadurai

For 24 X 7 Prayer Support - +91-9444322200, 9444322211

For Enquiries / Suggestions - +91-9003067777, 9884916777, 9884908777

Toll Free For Prayer Support - 1800 270 5800

*TAMIL* -
04/10/2026

*TAMIL* -

Antantulla Appam - Tamil | 05 - October - 2026 | Daily Devotion ...

வருகிற வெள்ளிக்கிழமை (09.10.2026) இரவு 9.00 மணிக்கு முழு இரவு ஜெபம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் Bro. G.E ஞானேஷ்...
03/10/2026

வருகிற வெள்ளிக்கிழமை (09.10.2026) இரவு 9.00 மணிக்கு முழு இரவு ஜெபம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் Bro. G.E ஞானேஷ் அவர்கள் ஆராதனை நடத்தி, கர்த்தருடைய வார்த்தையை கொண்டு வருவார்கள். நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.

03/10/2026

அன்பு தேவபிள்ளைகளே,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு “பரிசுத்த ஆவியானவர்”(Holy Spirit) என்ற தலைப்பிலே நம்முடைய போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை அவர்கள் வேதபாட வகுப்பை நடத்திக்கொண்டு வருகிறார்கள். நீங்கள் அனைவரும் குடும்பமாய் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.

அன்புடன்
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்
No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,
கோடம்பாக்கம்.
For Contact-
+919003067777, +919884908777, +919884916777

தமிழக அரசு வேளாண்மை - உழவர் நலத்துறைக்காக ஜெபிப்போம்
02/10/2026

தமிழக அரசு வேளாண்மை - உழவர் நலத்துறைக்காக ஜெபிப்போம்

அன்பு தேவபிள்ளைகளே,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.நாளை  அக்டோபர் மாதம் 1-ம் தேதி வி...
30/09/2026

அன்பு தேவபிள்ளைகளே,

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.

நாளை அக்டோபர் மாதம் 1-ம் தேதி வியாழக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணிக்கு வாக்குத்தத்த ஆராதனை நம்முடைய ஏலிம் திருச்சபையில் நடைபெறும். இதில் நமது அன்பு போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை அவர்கள் வாக்குத்தத்த செய்தியை கொண்டு வருவார்கள். இந்த வாக்குத்தத்த ஆராதனையில் திருவிருந்து அநுசரிக்கப்படும். நீங்கள் அனைவரும் பரிசுத்தத்தோடும் சுத்திகரிப்போடும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://youtube.com/live/1A8L_pA87Rg?feature=share

அன்புடன்
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்
No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,
கோடம்பாக்கம்.
For Contact-
919003067777, 919884908777, 919884916777

*Kindly come and be Blessed*
29/09/2026

*Kindly come and be Blessed*

Address

50 Railway Station Road, Kodambakkam
Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Antantulla Appam (அன்றன்றுள்ள அப்பம்):

Shortcuts

Share