05/09/2026
நம் குடும்பத்தின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் வணக்கம் சர்வதேச உரிமை கழகம் மற்றும் Wisdom Law Chamber சார்பாகவும் மரியாதை நிமித்தமாக *கோவை மாவட்டத்தின் மாநகர ஆணையாளர் Dr.N. கண்ணன் IPS*. அவர்களை தலைவர் *DR.மோசஸ் செல்லத்துரை* அண்ணன் அவர்கள் சந்தித்து மகிழ்வுடன் கௌரவித்த தருணம்.
இவர்களுடன் *முன்னாள் DSP நமது அமைப்பின் Commando Force State Secretary*
*திரு.சதாசிவம்*
மற்றும்
வழக்கறிஞர்கள்
*திரு.காளிராஜ்*
*திரு.மாரியப்பன்*
*திரு.நெல்லைக்குமரன்*
*திருமதி.அனிதா*
*செல்வி.அபிராமி*
*திரு. ஹரி கிருஷ்ணன்*