21/09/2026
Episode 3– Nalamdana & LG Eye clinic jointly presents "DO YOU KNOW?" focusing on General Eye care . This awareness video was a conversation aimed at helping people to understand eye problems and vision impairment for all age groups. நலம்தானாவும், எல் ஜி மருத்துவமனையும் இணைந்து வழங்கும் "உங்களுக்கு தெரியுமா" நிகழ்ச்சி. இது குழந்தைகளுக்கான "கண் மற்றும் பார்வை குறைபாடு" சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டி நடக்கும் உரையாடல்.