Kodambakkam Resident's Welfare Association

Kodambakkam Resident's Welfare Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kodambakkam Resident's Welfare Association, Community Organization, No. 1. Gopalamenon Road, Chennai.

kodambakkam resident's welfare association is committed to the people welfare and peaceful living By the linking people and the authorities and also the association is committed towards the betterment of people living in the kodambakkam, Chennai .

15/08/2024
03/08/2024

கோடம்பாக்கம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எஸ் கே கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி , கோடம்பாக்கம் குடியிருப்போர் நல சங்கம் , அவர்னஸ் இந்தியா மூவ்மெண்ட்(AIM) மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலைய அப்துல் கலாம் நினைவு ஆட்டோ சங்கம் இணைந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, பெண்களுக்கு இலவச சேலை , இளைஞர்களுக்கு மரக்கன்று மற்றும் 500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கோடம்பாக்கம் அண்ணா பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு உண்டான உபகரணங்கள் சேதுமடைந்து...
18/01/2024

கோடம்பாக்கம் அண்ணா பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு உண்டான உபகரணங்கள் சேதுமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை அறிந்து கோடம்பாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மேற்படி பூங்கா பராமரிப்பாளரை அணுகி மேற்படி உபகரணங்களை மாற்றி அமைத்துத் தருமாறு அறிவுறுத்தப்பட்டது அதன்படி பூங்கா பராமரிப்பாளர் மேற்படி உபகரணங்களை சரி செய்து தருவதாக கூறியிருந்தார் மேலும் சில நாட்களுக்கு முன்பு உபகரணங்கள் சரி செய்யப்பட்டு இருப்பதை சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம், மேலும் இன்னும் சரி செய்யப்படாத பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் விளையாட்டு உபகரணங்களை மிக விரைவில் சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கோடம்பாக்கம் குடியிருப்போர் நல சங்க காலண்டரை நடிகர் நட்டி அவர்களை சந்தித்து நமது நிர்வாகிகள் இன்று கொடுத்தபோது
07/01/2024

கோடம்பாக்கம் குடியிருப்போர் நல சங்க காலண்டரை நடிகர் நட்டி அவர்களை சந்தித்து நமது நிர்வாகிகள் இன்று கொடுத்தபோது

புத்தாண்டை முன்னிட்டு கோடம்பாக்கம் பகுதியில் நமது சங்கத்தின் நிர்வாகிகள் சங்கத்தின் காலண்டரை இன்று வழங்கியபோது...
05/01/2024

புத்தாண்டை முன்னிட்டு கோடம்பாக்கம் பகுதியில் நமது சங்கத்தின் நிர்வாகிகள் சங்கத்தின் காலண்டரை இன்று வழங்கியபோது...

கோடம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது...
05/12/2023

கோடம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது...

Address

No. 1. Gopalamenon Road
Chennai
600024

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 1pm

Telephone

+918870132424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kodambakkam Resident's Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kodambakkam Resident's Welfare Association:

Share