27/07/2026
Dr.ABDUL KALAM TRUST FOR FUTURE VISION - டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை
நமது அறக்கட்டளை சார்பாக அரியலூர் மாவட்டத்தில் டாக்டர். அப்துல் கலாம் ஐயா அவர்களின் 11வது நினைவு நாளை முன்னிட்டு தா.பழூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பழகன் அவர்கள், தலைமையில் மவுன அஞ்சலியுடன், கலாம் ஐயாவின் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
www.apjfuturevision.org
💻FB Page : Dr.Abdul Kalam Trust for Future Vision
💻Insta : https://www.instagram.com/apjtrustforfuturevision/
💻 X : https://twitter.com/ApjFutureVision