25/07/2026
🌾 மண்ணும் மரபும் 2026 🌾
🎬 நடிகர் தீனா அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்!
தமிழர் பண்பாடு, பாரம்பரியம், இயற்கை, விவசாயம், கரிம உணவுகள், கைவினைப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் என குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய ஒரு அற்புதமான திருவிழா!
மண்ணின் மணமும்... மரபின் பெருமையும்... ஒரே இடத்தில்!
தவறாமல் கலந்து கொண்டு நம் பாரம்பரியத்தை கொண்டாடுவோம்! 🌾✨
📍 எதிராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
📅 ஜூலை 24, 25 & 26
⏰ காலை 9.30 – இரவு 8.30
📞 மேலும் தகவல்களுக்கு / Stall Booking: 98410 21069
#மண்ணும்மரபும் #நடிகர்தீனா #தமிழர்பாரம்பரியம்