Loyola FM சமுதாய வானொலி 107.4

Loyola FM சமுதாய வானொலி 107.4 ‘It's not true I had nothing on, I had the radio on’, Marilyn Monroe strikes a chord with the po

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் You tube சேனலில் இன்று ஒரு நேர்காணல் நடந்தது.
17/03/2026

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் You tube சேனலில் இன்று ஒரு நேர்காணல் நடந்தது.

இன்றைய "இந்து தமிழ்" நாளிதழில்  பெண் இன்று பகுதியில் "திருநர் கல்வி தளங்களில்,வேலை வாய்ப்புகளில் "அடைந்துள்ள முன்னேற்றம்...
22/02/2026

இன்றைய "இந்து தமிழ்" நாளிதழில் பெண் இன்று பகுதியில் "திருநர் கல்வி தளங்களில்,வேலை வாய்ப்புகளில் "அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த எனது பேட்டி வந்துள்ளது 🙏🏼

எத்திராஜ் கல்லூரி மாணவிகளிடையே சமீபத்தில் நடந்த இந்த கருத்தரங்கு மிக சிறப்பாக அமைந்தது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டத்...
11/02/2026

எத்திராஜ் கல்லூரி மாணவிகளிடையே சமீபத்தில் நடந்த இந்த கருத்தரங்கு மிக சிறப்பாக அமைந்தது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அறிந்து கொள்ள பெண்ணிய அழைப்பாளர்களின் கருத்துக்கள் வலிமையானதாக அமைந்தது.

Loyola Pongal Loyola College, Chennai
13/01/2026

Loyola Pongal Loyola College, Chennai

தனது வீட்டு வாசலில் மழையிலும், வெயிலிலும் சிரமப்பட்டு சாப்பாடு கடை வைத்திருந்த சென்னை ஓட்டேரியை சார்ந்த திருநங்கை விஷாலி...
20/12/2025

தனது வீட்டு வாசலில் மழையிலும், வெயிலிலும் சிரமப்பட்டு சாப்பாடு கடை வைத்திருந்த சென்னை ஓட்டேரியை சார்ந்த திருநங்கை விஷாலிக்கு தனியார் நிறுவனம் மூலம் உதவி பெற்றுக் கொடுத்துள்ளோம்

தள்ளுவண்டி மற்றும் தேவையான சமையல் பாத்திரங்கள் விஷாலிக்கு கிடைத்தது🙏🏼

https://www.facebook.com/share/p/16cbf1XW8F/
12/12/2025

https://www.facebook.com/share/p/16cbf1XW8F/

She grew up in Tiruttani, a quiet village in Tamil Nadu, carrying a dream that often felt too loud for the world around her. But Dr. N. Jency chose education as her voice — and today, she’s made history.

From being mocked, misunderstood, and marginalised…
To now teaching as an Assistant Professor at Loyola College, Chennai —
Dr. Jency is Tamil Nadu’s first trans woman with a PhD.

“This is not just my victory — it belongs to my entire trans community,” she says.
And what a victory it is — built not on sympathy, but on sheer merit and determination.
She’s a gold medalist in both her undergraduate and postgraduate studies, and earned her PhD after years of dedication.

Her journey wasn’t easy. But every challenge she faced, she turned into a stepping stone.
She didn’t ask for space — she earned it.

To every trans person who’s been rejected or denied dignity, she shares a message that echoes with strength:
Don’t chase them away. Educate them.

Today, Dr. Jency isn’t just teaching English —
She’s teaching the world what courage, dignity, and real change look like.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க உதவினோம்.
02/12/2025

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க உதவினோம்.

தமிழக அரசு திருநர் மக்களுக்கு வழங்கிய "அரண்" காப்பகத்தில் கூட்டம் நடத்தினோம்இதில் காப்பகத்தின் அருகாமையில் உள்ளோரை அழைத்...
16/11/2025

தமிழக அரசு திருநர் மக்களுக்கு வழங்கிய "அரண்" காப்பகத்தில் கூட்டம் நடத்தினோம்

இதில் காப்பகத்தின் அருகாமையில் உள்ளோரை அழைத்து அவர்கட்கு திருநர் குறித்து புரிதலை ஏற்படுத்தினோம்.தொடர் நட்புறவு கொள்ள இக்கூட்டம் உதவியது

Address

Loyola College
Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when Loyola FM சமுதாய வானொலி 107.4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Loyola FM சமுதாய வானொலி 107.4:

Share