05/09/2026
ஆசிரியர்களுக்கு – எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்” ”Aasiriyar Thunai – Kalvi40”
அரசு பள்ளி ஆசிரியராக, குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளில் —
பள்ளி சூழலில் வரும் சவால்கள், ஆதரவு தராத பெற்றோர், பல்வேறு கற்றல் நிலைகளில் உள்ள மாணவர்கள்…
இவற்றையெல்லாம் சமாளித்து, தொடர்ந்து மாதிரி ஆசிரியர், மாணவர்களுக்கு அன்பான “மிஸ்”, பெற்றோருக்கு முன்னேற்றம் காட்டும் ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு ஊக்கமளிக்கும் நண்பராக ஆக இருப்பது எளிதல்ல.
📚 “எந்த புதிய தொழில்நுட்பம், எந்த சாதனம், எந்த முறையாலும்....
ஒவ்வொரு குழந்தைக்கும் வகுப்பறையை பிடிக்க வைப்பது சாத்தியமில்லை.
அந்த மாயம் ஒன்றே ஒன்று — “ஆசிரியர் ”
Kalvi40 உங்களுடன் சேர்ந்து, உங்களை வலுப்படுத்த, சிறந்த நடைமுறைகளை உங்கள் கையடக்கத் தொலைபேசியில், உங்கள் WhatsApp‑இல் கொண்டு வர விரும்புகிறது.
அதற்காகவே, 05 Sep 2026 அன்று, Kalvi40 புதிய சேனலை தொடங்குகிறோம்.
உங்களுக்கு சேவை செய்ய, ஆதரவு தர, மேலும் ஆற்றல் சேர்க்க.
💐💐💐 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்! 💐💐💐
சமூகத்திற்கு மாதிரியாகவும், குழந்தைகளுக்கு ஊக்கமாகவும்,
நீங்கள் தான் இந்த சமூகத்தின் Icon.
Let’s go – "Aasiriyar Thunai – Kalvi40" Whatspp channel
Join | Follow | Share
https://whatsapp.com/channel/0029Vb84lJeBadmiZhP1hC1v
“ஆசிரியர் துணை – Kalvi40”
Teachers’ learning and knowledge-sharing channel.
Join us today!