உதவிடத்தான் பிறந்தோம்

  • Home
  • India
  • Chennai
  • உதவிடத்தான் பிறந்தோம்

உதவிடத்தான் பிறந்தோம் help

19/08/2026

மருத்துவருக்கு நன்றி
செலுத்திய குடும்பம் 🥹❤️

பச்சிளம் குழந்தையை கையில் ஏந்துவதற்கு முன், உயிரைக் காத்த மருத்துவரின் கால்களைத் தொட்டு நன்றி தெரிவித்த குடும்பம். 🙏❤️

தேசிய விளையாட்டு வீராங்கனை ➡️ பஸ் டிரைவர்!யார் கல்யாணம் பண்ணிப்பா?"ன்னு ஊரே சிரிச்சப்போ, தன் குடும்பத்தைக் காப்பாத்த கைல...
19/08/2026

தேசிய விளையாட்டு வீராங்கனை ➡️ பஸ் டிரைவர்!
யார் கல்யாணம் பண்ணிப்பா?"ன்னு ஊரே சிரிச்சப்போ, தன் குடும்பத்தைக் காப்பாத்த கைல ஸ்டீயரிங்கை புடிச்சார் பல்லவி தியோரி!
தடைகளை உடைத்து, இன்று மின்சாரப் பேருந்தை இயக்கி கெத்தாக வாழும் இவர்தான் உண்மையான சாதனைப் பெண்!
இவரைப் போன்ற பெண்களுக்கு உங்கள் வாழ்த்துகளைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்! 👇

18/08/2026

அப்பா அம்மா இல்லாத எனக்கு இன்று பிறந்தநாள் ஒரு வாழ்த்துக்கள் கிடைக்குமா அண்ணா அக்கா 🎂🎉

ஒரு பெண்ணின் காதல்! "60 வயதில், கணவரின் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் மேரத்தானில் காலில் செருப்பு இன்றி ஓடி அதில் வெ...
18/08/2026

ஒரு பெண்ணின் காதல்!

"60 வயதில், கணவரின் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் மேரத்தானில் காலில் செருப்பு இன்றி ஓடி அதில் வெற்றியும் பெற்றார் !”

விஷ்ணுசீலனின் வெற்றியைக் கொண்டாடும் தொண்டராம்பட்டு கிராம மக்களும் உலக முகநூல் பயனர்களும்.ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்ட...
17/08/2026

விஷ்ணுசீலனின் வெற்றியைக் கொண்டாடும் தொண்டராம்பட்டு கிராம மக்களும் உலக முகநூல் பயனர்களும்.
ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் அவர்களின் மகன் விஷ்ணுசீலன்.
இவர் மருந்து நுழைவுத்தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வாகி தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறார்.
இவரது தந்தை குணசீலன் அவர்கள் தொண்டாராம்பட்டு கிராம மக்கள் மத்தியில் நன்னடத்தையின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
அனைத்து மக்களோடும் சகோதர உணர்வோடு பழகி எவரையும் வெறுக்காமல் அவரது குருநாதர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் இரக்க குணத்தை இதயத்தில் ஏந்தி வாழ்ந்து வருகிறார்.
மரியாதைக்குரிய குணசீலன் அவர்கள் முகநூல் தளத்திலும் பிரபலமாக விளங்கி வருகிறார்.
தெரிந்த அல்லது தெரியாத அனைத்து முகநூல் பயனாளர்களுக்கும் பிறந்தநாள், திருமண நாள், பணியேற்பு நாள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் முகநூல் வழியாக முதலில் வாழ்த்துக் கூறுவது குணசீலனின் அரும்பெரும் குணமாகும்.
இன்று உலகமே திரும்பி குணசீலனை வாழ்த்தும் படி கர்மாவை கனகச்சிதமாக இயக்கி இருக்கிறார் கடவுள்.
தனக்கு பிறகு பிறந்த மூன்று சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய அயலகத் தொழிலாளியாக பாடுபட்ட அவருக்கு அரசுப் பள்ளியில் பயின்ற அவரது மகன் விஷ்ணுசீலனை மருத்துவராக்கி மிகப்பெரிய பரிசினை அளித்திருக்கும் கடவுளின் கருணையை மனதார போற்றுகிறோம்.🙏🙏🙏

17/08/2026

படிப்பிற்கு வறுமை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டிய இந்த பெண்ணுடைய திறமைக்கு பாராட்டு

✈️ விமானத்தில் நடந்த அதிசயம்: 15 இதய நிபுணர்கள் காப்பாற்றிய உயிர் ❤️இந்த உலகத்தில் சில சம்பவங்கள் நம்பவே முடியாத அளவுக்க...
17/08/2026

✈️ விமானத்தில் நடந்த அதிசயம்: 15 இதய நிபுணர்கள் காப்பாற்றிய உயிர் ❤️

இந்த உலகத்தில் சில சம்பவங்கள் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அவை உண்மையாக நடந்திருக்கும்போது, வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாதது என்பதை உணர முடிகிறது. ❤️

2003-ஆம் ஆண்டு, லிவர்பூலைச் சேர்ந்த 67 வயதான டொரோத்தி ஃப்ளெட்சர் தனது மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

விமானப் பணியாளர்கள், "விமானத்தில் மருத்துவர் யாராவது இருக்கிறீர்களா?" என்று அவசர அறிவிப்பு வெளியிட்டனர்.

அதன்பிறகு நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று...

ஒருவரோ, இருவரோ அல்ல... 15 இதய நோய் நிபுணர்கள் உதவிக்காக எழுந்து நின்றனர்! 😲

அவர்கள் அனைவரும் ஆர்லாண்டோவில் நடைபெறவிருந்த இதய மருத்துவ மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தவர்கள். உடனடியாக சிகிச்சை அளித்து, விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி டொரோத்தியின் உயிரைக் காப்பாற்றினர்.

பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் குணமடைந்து, தனது மகளின் திருமணத்திலும் கலந்துகொண்டார். ❤️

சில நேரங்களில் அதிர்ஷ்டம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல... சரியான நேரத்தில், சரியான மனிதர்கள் நம் அருகில் இருப்பதுதான் உண்மையான அதிர்ஷ்டம்! 🙏

#அதிர்ஷ்டம் #மாரடைப்பு

Address

Daniel Street
Chennai
600048

Telephone

+919710972097

Website

Alerts

Be the first to know and let us send you an email when உதவிடத்தான் பிறந்தோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to உதவிடத்தான் பிறந்தோம்:

Shortcuts

Share