Uzhavan Foundation

Uzhavan Foundation Uzhavan Foundation Organisation was established by Mr. Karthi Sivakumar to support, inspire and honor the farmers.

Dairy Development for Rural Farmers - திட்டத்தின் அடுத்தகட்டமாக, மணப்பாறை அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 08.08.2...
11/08/2026

Dairy Development for Rural Farmers - திட்டத்தின் அடுத்தகட்டமாக, மணப்பாறை அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 08.08.2026 & 09.08.2026 அன்று விவசாயிகளுக்கான தீவன மேலாண்மை, Silage பயன்பாடு, நோய் மேலாண்மை, தனிப்பட்ட பண்ணை ஆலோசனை மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

07/08/2026

“Agricultural Visit” என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் விவசாயத்தை நேரில் அறியும் வாய்ப்பைப் பெற வேண்டும்.
— கார்த்தி

உழவன் ஃபவுண்டேஷன், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் மேய்ச்சல் சமூகத்தின் வாழ்வியல், நாட்டு மாட்டு இனங்களின்...
25/07/2026

உழவன் ஃபவுண்டேஷன், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் மேய்ச்சல் சமூகத்தின் வாழ்வியல், நாட்டு மாட்டு இனங்களின் சிறப்பு, பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் அவை இயற்கைச் சூழலுக்கு வழங்கும் பங்களிப்பு குறித்து அறிந்து கொள்ளும் சிறப்புமிக்க விழா.

அனைவரும் வருக...

22/07/2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தெருவில் தேடுவது அல்ல; அது நம் வீட்டில் தொடங்குவது! 🌏



20/07/2026

உழவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிய சந்தை!

விவசாயின் வியர்வைக்கு நியாமான விலை..

சிறந்த வேளாண் கூட்டமைப்பு - மக்கள் நலச்சந்தை

▶️ https://youtu.be/zW3zSX4Wnic



18/07/2026

குப்பை மேட்டியிலிருந்து உயிர் பெற்ற ஏரி, 7 ஆண்டுகளாக போராடிய இளைஞர்கள்.

வேர்கள் அமைப்பு

நீர் நிலைகளை மீட்டெடுத்தலில் சிறந்த பங்காளிப்புக்கான உழவர் விருதுகள்

▶️ https://youtu.be/Y_0Vw0hokg0



17/07/2026

குப்பையில் கை வைத்து... குன்னூரைக் காப்பவர்கள்!

சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு - கிளீன் குன்னூர்

▶️ https://youtu.be/ttwTHGETHMU



16/07/2026

நஞ்சில்லா உழவின் அமைதிப் போராளி.

உழவுக்காகவும் உழவர்களுக்காகவும் 35 ஆண்டுகளை கடந்தும் ஓய்வில்லா பயணம்.

வேளாண் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான உழவர் விருது - பாமயன்

▶️ https://youtu.be/B8RsblEwPOE


14/07/2026

வறுமை,
கூலித்தொழில்,
சாதிய ஒடுக்குமுறை,

மண்ணெண்ணெய் விளக்கு,
மூன்று பானைகள்..

சிறந்த பெண் விவசாயி - பழனியம்மாளின் கதை..

உழவர் விருது - 2026

▶️: youtu.be/FdR3btaYT8Y


14/07/2026

வறுமை,
கூலித்தொழில்,
சாதிய ஒடுக்குமுறை,

மண்ணெண்ணெய் விளக்கு,
மூன்று பானைகள்..

சிறந்த பெண் விவசாயி - பழனியம்மாளின் கதை..

உழவர் விருது - 2026

https://www.youtu.be/FdR3btaYT8Y


Address

Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Uzhavan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Uzhavan Foundation:

Shortcuts

Share