15/11/2025
இன்று நன்மங்கலம் அவியா குடியிருப்பு பகுதியில் 8 வகையான 12 நாட்டு மரக்கன்றுகள் நடும்பணி,அப்பகுதி மக்களின் துணையோடு சிறப்பாக நடந்தது 😍🌳
இன்று நடப்பட்ட மரக்கன்றுகள்👇
1. பூத கரப்பான் - 2
2. நாவல் - 2
3. இலுப்பை - 1
4. முள் முருங்கை -2
5. இச்சி - 1
6. பாதாம் - 1
7. புரசு - 1
8. மூங்கில் -2