30/05/2026
நாளை பிறந்தநாள் காணும், தென்மண்டல மகளிர் அணி செயலாளர் நெல்லை சீமையின் களம் கண்ட பெண் சிங்கம், நெல்லை சீமையில் தனக்கென ஒரு இடத்தை நிரப்பி தமிழ்நாடு தேவர் பேரவை யின் அசைக்க முடியாத பெண் போராளியாக வலம் வருகின்ற நெல்லை பூ.மகராசி நாச்சியார் அவர்கள், இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
தமிழ்நாடு தேவர் பேரவை தலைமையகம்
தேவர் தேசம் மாத இதழ்