Temowa

Temowa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Temowa, Community Organization, No. 19/3, Venu Street, Alandhur, Chennai.

Tamil Nadu Earth Moving Equipment Owners Welfare Association, established in 2002, represents owners across Tamil Nadu, promoting unity, strength, fair practices and sustainable industry growth while supporting members and infrastructure development

மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜெ. விவேக் தலைமையில...
27/04/2026

மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜெ. விவேக் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
TEMOWA

A legacy built with vision, carried forward with responsibility.Remembering our beloved founder, whose values, dedicatio...
27/04/2026

A legacy built with vision, carried forward with responsibility.

Remembering our beloved founder, whose values, dedication and leadership laid the foundation for TEMOWA. Though he is no longer with us, his vision continues to guide every step we take.

Today, his son carries that legacy forward as the President, upholding the same commitment, care and strength leading the association with pride and purpose.

From a father’s vision to a son’s responsibility, the journey continues… stronger than ever.

26/04/2026

மண் அல்லும் இயந்திர உரிமையாளர்களுக்காக களங்கள் பல வென்ற தலைவர்

மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களை
அவரின் 80வது பிறந்தநாளில் நினைவு கூறுகின்றோம்.

— TEMOWA

25/04/2026

அயராத உழைப்பிற்கு சொந்தக்காரர்,
மண் அல்லும் இயந்திர உரிமையாளர்களின் நாயகர்

மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களை
அவரின் 80வது பிறந்தநாளில் நினைவு கூறுகின்றோம்.

— TEMOWA

அனைவருக்கும் வணக்கம்!நமது சங்கத்தின் நிறுவன தலைவர் மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் ஐயா அவர்களின் 80வது பிறந்தநாளை முன்ன...
25/04/2026

அனைவருக்கும் வணக்கம்!

நமது சங்கத்தின் நிறுவன தலைவர் மாவீரர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் ஐயா அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் திங்கள் April, 27 மாலை 6.00 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் மூத்த முன்னனி நிர்வாகிகள், தலைவர்கள், சங்க உறுப்பினர்னர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
TEMOWA.

உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 – ஏப்ரல் 23வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.உங்கள் கடமையை நிறைவே...
23/04/2026

உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 – ஏப்ரல் 23

வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.
உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்.

Remembering our visionary founder Kathipara Janarthanan on his 80th Birth anniversary.His legacy continues to live on in...
19/04/2026

Remembering our visionary founder Kathipara Janarthanan on his 80th Birth anniversary.
His legacy continues to live on in our hearts and in everything we build.

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலசங்கம் (TEMOWA) சார்பில் எமது அனைத்து உறுப்பினர்களுக்கும், தொழிலாளர் சகோதர...
14/04/2026

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலசங்கம் (TEMOWA) சார்பில் எமது அனைத்து உறுப்பினர்களுக்கும், தொழிலாளர் சகோதரர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டில் நம் தொழில் துறை மேலும் வளர்ச்சி பெறட்டும்.
உங்கள் குடும்பம் நலமாக இருக்கட்டும்.

புதிய தொடக்கம்... வலிமையான செயல்... உயர்ந்த முன்னேற்றம்!

#தமிழ்புத்தாண்டு #புத்தாண்டுவாழ்த்துகள்

On this World Health Day, TEMOWA emphasizes the role of responsible earthmoving in building a healthier and safer enviro...
07/04/2026

On this World Health Day, TEMOWA emphasizes the role of responsible earthmoving in building a healthier and safer environment.

Through sustainable practices and efficient infrastructure development, we contribute towards creating cleaner surroundings and stronger communities.

Together, let’s shape a future where progress and health go hand in hand.





A season of hope. A symbol of new beginnings.This Easter, let us come together in faith and strength, supporting one ano...
05/04/2026

A season of hope. A symbol of new beginnings.

This Easter, let us come together in faith and strength, supporting one another as we build a better tomorrow.

Wishing peace, growth and success to our entire community.





Built on strength. Guided by faith.Together, we move forward.Blessed Good Friday.
03/04/2026

Built on strength. Guided by faith.
Together, we move forward.
Blessed Good Friday.





✨ Eid Mubarak 🌙A time of reflection, gratitude and new beginnings.TEMOWA wishes you and your family prosperity, peace an...
21/03/2026

✨ Eid Mubarak 🌙

A time of reflection, gratitude and new beginnings.
TEMOWA wishes you and your family prosperity, peace and continued progress.

Let’s keep building strength and driving success together.





Address

No. 19/3, Venu Street, Alandhur
Chennai
600016

Alerts

Be the first to know and let us send you an email when Temowa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Temowa:

Share