ஈதல் Eedhal

ஈதல் Eedhal Life does not have a price. It never can. Maybe the floods of 2015 were to amalgamate the hearts of

ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️விதை எண் 59“ஒரு மாணவரின் கல்வி, ஒரு குடும்பத்தின் எதிர்காலம்” 💡சென்னை Magna College of ...
28/08/2025

ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️

விதை எண் 59

“ஒரு மாணவரின் கல்வி, ஒரு குடும்பத்தின் எதிர்காலம்” 💡

சென்னை Magna College of Arts & Science கல்லூரியில் BCA 2வது ஆண்டு படித்து வரும் மாணவி கௌசல்யா.வி அவர்களின் கல்வி கட்டணமாக ₹15,000/- ஈதல் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த பயணத்தை சாத்தியமாக்கிய அனைத்து தாராள மனங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

❤️ கல்வியே தலைமுறையை மாற்றும் சக்தி ❤️

ஏடு_எடு📚
மகிழ்வித்து மகிழ்🥰

Greetings to EEDHAL family😊

Seed no. 59

“Educating a student is empowering a family’s future” 💡

EEDHAL has supported Ms. Kowsalya V., pursuing BCA 2nd year at Magna College of Arts & Science, Chennai, by contributing ₹15,000/- towards her college fee.

Our heartfelt thanks to every generous soul who made this possible.

❤️ Education is the power to transform generations ❤️

Edu_Edu📚
Magizhvithu Magizh🥰

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️**விதை எண் 58*:மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந...
23/03/2025

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️*

*விதை எண் 58*:

மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதன் ஒரு பங்காக மாணவி *ராஜேஸ்வரி* தனது கல்லூரி படிப்பைத் தொடர ஈதல் குழு சார்பாக கல்லூரி கட்டணம் செலுத்த ₹10,500/- வழங்கப்பட்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

*Greetings to EEDHAL family😊*

*Seed no. 58*:

As we are all aware, we have been financially supporting students to pursue their education . In continuation of that, EEDHAL has supported college student *Rajeshwari* from Chennai to continue her studies in this academic year with a sum of ₹10,500/-. Our heartfelt thanks to all who made this possible.

❤️ அடுத்த தலைமுறையின் கல்வியை உறுதி செய்வோம் ❤️

*ஏடு_எடு📚*
*மகிழ்வித்து மகிழ்🥰*
*Magizhvithu Magizh*💖

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️**விதை எண் 57*:மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந...
23/03/2025

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️*

*விதை எண் 57*:

மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதன் ஒரு பங்காக, சென்னையை சேர்ந்த மாணவி *நிலோஃபர்* தனது பள்ளிப் படிப்பைத் தொடர ஈதல் குழு சார்பாக கல்லூரி கட்டணம் செலுத்த ₹8,250/- வழங்கப்பட்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

*Greetings to EEDHAL family😊*

*Seed no. 57*:

As we are all aware, we have been financially supporting students to pursue their education . In continuation of that, EEDHAL has supported School student *Nilofar* to continue her studies in this academic year with a sum of ₹8,250/-. Our heartfelt thanks to all who made this possible.

❤️ அடுத்த தலைமுறையின் கல்வியை உறுதி செய்வோம் ❤️

*ஏடு_எடு📚*
*மகிழ்வித்து மகிழ்🥰*
*Magizhvithu Magizh*💖

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️**விதை எண் 56*:மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந...
23/03/2025

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️*

*விதை எண் 56*:

மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதன் ஒரு பங்காக, சென்னையை சேர்ந்த மாணவி *சினேகா* தனது கல்லூரி படிப்பைத் தொடர ஈதல் குழு சார்பாக கல்லூரி கட்டணம் செலுத்த ₹11,500/- வழங்கப்பட்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

*Greetings to EEDHAL family😊*

*Seed no. 56*:

As we are all aware, we have been financially supporting students to pursue their education . In continuation of that, EEDHAL has supported college student *Sneha* from Chennai to continue her studies in this academic year with a sum of ₹11,500/-. Our heartfelt thanks to all who made this possible.

Special thanks to village vision for letting us know this request and coordinating for fees payment
❤️ அடுத்த தலைமுறையின் கல்வியை உறுதி செய்வோம் ❤️

*ஏடு_எடு📚*
*மகிழ்வித்து மகிழ்🥰*
*Magizhvithu Magizh*💖

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️**விதை எண் 55*:மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந...
23/03/2025

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️*

*விதை எண் 55*:

மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதன் ஒரு பங்காக, சென்னையை சேர்ந்த மாணவி *ஜனனி* தனது கல்லூரி படிப்பைத் தொடர ஈதல் குழு சார்பாக கல்லூரி கட்டணம் செலுத்த ₹11,500/- வழங்கப்பட்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

*Greetings to EEDHAL family😊*

*Seed no. 55*:

As we are all aware, we have been financially supporting students to pursue their education . In continuation of that, EEDHAL has supported college student *Janani* from Chennai to continue her studies in this academic year with a sum of ₹11,500/-. Our heartfelt thanks to all who made this possible.

Special thanks to village vision for letting us know this request and coordinating for fees payment
❤️ அடுத்த தலைமுறையின் கல்வியை உறுதி செய்வோம் ❤️

*ஏடு_எடு📚*
*மகிழ்வித்து மகிழ்🥰*
*Magizhvithu Magizh*💖

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️**விதை எண் 54*:மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந...
23/03/2025

*ஈதல் குடும்பத்தினருக்கு வணக்கம்☺️*

*விதை எண் 54*:

மாணவர்கள் கல்வி தொடர நம்மாலான நிதி உதவிகளை செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. அதன் ஒரு பங்காக, சென்னையை சேர்ந்த மாணவன் *அஸ்வத்* தனது கல்லூரி படிப்பைத் தொடர ஈதல் குழு சார்பாக கல்லூரி கட்டணம் செலுத்த ₹5,864/- வழங்கப்பட்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

*Greetings to EEDHAL family😊*

*Seed no. 54*:

As we are all aware, we have been financially supporting students to pursue their education . In continuation of that, EEDHAL has supported college student *Aswaq* from Chennai to continue his studies in this academic year with a sum of ₹5,864/-. Our heartfelt thanks to all who made this possible.

❤️ அடுத்த தலைமுறையின் கல்வியை உறுதி செய்வோம் ❤️

*ஏடு_எடு📚*
*மகிழ்வித்து மகிழ்🥰*
*Magizhvithu Magizh*💖

*We  * are  like minded people joined hands for a noble cause and stepping into  * successfully. Yayyyy🥳🥳🥳🎊🎊🎊 and Cheers...
25/01/2025

*We * are like minded people joined hands for a noble cause and stepping into * successfully. Yayyyy🥳🥳🥳🎊🎊🎊 and Cheers 🎊🥳🌹 to all of us who made every momentum possible.

A summary of what we have accomplished during our 9th year as follows🥳🎇

🔹Supported Sumaithangi Children Home with *groceries supply throughout the year*

🔹Provided 20 no’s of bags and 20 pairs shoes to *Udhavum Nanbargal Home, Alathur*

🔹 Supported 15+ students through *ஏடு ஏடு* with a sum of around Rs. 1,70,000 for Educational fees, uniform and Educational needs

🔹 Supported with Nutrition snacks to the under privileged childrens on the evening tution through village vision .

🔹 Coordinated for various blood donation 🩸 needs and saved many lives ❤️

It gives immense pleasure and warmth to share this with our beloved EEDHAL family members ❤️❤️and would like to *thank everyone wholeheartedly for making all these steppingstones a possibility*.🎊🥂🫶🏾

Wishing us all a wonderful BIRTHDAY🎂🍬🍫🥳 and an amazing journey ahead. *Lets create another well accomplished year filled with much more helping hands and good deeds*🤝🫰🏽🫶🏾❤️🎊🥳

Cheers to us!!!!!🥂🥂🥂

Address

No 4 Muppadai Nagar Vellanur Avadi
Chennai
600062

Telephone

+919176911557

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈதல் Eedhal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஈதல் Eedhal:

Share