25/07/2026
நம் அன்றாட வாழ்வில் பயத்திற்குரிய உயிரினமாகக் கருதப்படும் பாம்புகளின் உண்மையான உலகை அறிவியல் பார்வையில் அறிமுகப்படுத்தும் "பயத்திற்குப் பின்னால் இருக்கும் அற்புத உலகம்!" என்ற கட்டுரை, எங்கள் நிறுவனத்தின் திரு. அரிபிரசாத் S. அவர்களால் எழுதப்பட்டு தி இந்து தமிழ் நாளிதழின் உயிர் மூச்சு பகுதியில் வெளியாகியுள்ளது.
இக்கட்டுரை, பாம்புகளின் சூழலியல் முக்கியத்துவம், அவற்றைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே சரியான புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.