Tamil Nadu De-Addiction and Psychiatric Centres Welfare Association

  • Home
  • India
  • Chennai
  • Tamil Nadu De-Addiction and Psychiatric Centres Welfare Association

Tamil Nadu De-Addiction and Psychiatric Centres Welfare Association Connect, learn & thrive with fellow mental health champions.

26/07/2026
26 ஜூன் 2026 அன்று காலை தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் இணைந்து நடத்...
26/07/2026

26 ஜூன் 2026 அன்று காலை தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய மது போதை பற்றிய விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடந்த இந்த முகாமில் காவல்துறை மற்றும் காவல்துறை பயிற்சி முகாமில் இருந்து பலர் கலந்து கொண்டனர் இந்த விழாவிற்கு காவல் பயிற்சி அகாடமி காவல்துறை தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் டாக்டர் கே எஸ் செந்தில்வேலன் ஐபிஎஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு வி நித்யானந்தம் டி பி எஸ் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் விழாவிற்கு வருகை தந்த இவர்களுக்கு நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் தேவராஜ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார் விழாவில் நமது சங்கத்தைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவம் மற்றும் போதை ஒழிப்பிற்கு சங்கத்தின் மற்றும் மனநல மையங்களில் பங்களிப்பு பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டனர் இதில் கலந்து கொண்ட அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்

26 ஜூன் 2026 அன்று காலை தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் இணைந்து நடத்...
26/07/2026

26 ஜூன் 2026 அன்று காலை தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய மது போதை பற்றிய விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடந்த இந்த முகாமில் காவல்துறை மற்றும் காவல்துறை பயிற்சி முகாமில் இருந்து பலர் கலந்து கொண்டனர் இந்த விழாவிற்கு காவல் பயிற்சி அகாடமி காவல்துறை தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் டாக்டர். கே. எஸ். செந்தில்வேலன் IPS மற்றும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு வி நித்யானந்தம் TPS அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் விழாவிற்கு வருகை தந்த இவர்களுக்கு நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் தேவராஜ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார் விழாவில் நமது சங்கத்தைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவம் மற்றும் போதை ஒழிப்பிற்கு சங்கத்தின் மற்றும் மனநல மையங்களில் பங்களிப்பு பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டனர் இதில் கலந்து கொண்ட அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்

16/07/2026
தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் சார்பில் 15 /7/ 2026 சென்னையில் நடந்த தமிழ்நாடு மது போதை மற்றும் மனந...
16/07/2026

தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்கள் நலச்சங்கம் சார்பில் 15 /7/ 2026 சென்னையில் நடந்த தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையங்களில் நிர்வாகிகளுக்கான பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம்

TNDPCWA - 26-06-2026 - Rally on " International Day Against Drug Abuse & Illicit Trafficking" With Tamil Nadu State Ment...
04/07/2026

TNDPCWA - 26-06-2026 - Rally on " International Day Against Drug Abuse & Illicit Trafficking" With Tamil Nadu State Mental Health Authority & NCB

25/06/2026








Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu De-Addiction and Psychiatric Centres Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share