கலாம் கல்வி நல உதவி மையம்

  • Home
  • India
  • Chennai
  • கலாம் கல்வி நல உதவி மையம்

கலாம் கல்வி நல உதவி மையம் KALAM EDUCATIONAL WELFARE ASSISTANCE CENTER

What You Gain attend the class?🎯 Clear Academic & Life Goals🧠 Scientific Understanding of the Mind💪 Increased Self-Confi...
30/07/2026

What You Gain attend the class?

🎯 Clear Academic & Life Goals
🧠 Scientific Understanding of the Mind
💪 Increased Self-Confidence
🔍 Better Focus & Concentration
🌱 Positive Thinking & Growth Mindset
👁️ Scientific Visualization Techniques
📚 Effective Study & Time-Management Skills
🗣️ Improved Communication Skills
🧘 Stress & Emotion Management
❤️ Gratitude & Positive Habits
🚀 Action-Oriented Success Mindset
🌟 Purpose, Career Vision & Direction

வருகின்ற 19/07/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும்   8 முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கான MANIFESTATION வகுப்பிற...
13/07/2026

வருகின்ற 19/07/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 8 முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கான MANIFESTATION வகுப்பிற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
(Limited seats)

முன்பதிவிற்கு
அழைக்கவும்
9941022174

CONTACT - 9941022174
19/06/2026

CONTACT - 9941022174

02/06/2026

கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்களுக்கு 1000 கேள்விகள் எழும். அவற்றில் சில.......

குறைந்த மதிப்பெண்தான். எனக்கு என்ன கோர்ஸ் கிடைக்கும்? நான் விரும்பும் படிப்பை, நான் விரும்பும் கல்லூரியில் படிக்க முடியுமா?

என்னுடைய மதிப்பெண்ணிற்கு (CUT OFF) எந்த கல்லூரி கிடைக்கும்? எந்த கோர்ஸ் படிக்கலாம்?

PLACEMENT உள்ள கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி?

கவுன்சிலிங் என்றால் என்ன? சாய்ஸ் ஃபில்லிங்கா (CHOICE FILLING) அதெப்படி செய்வது?

ஸ்காலர்ஷிப் (SCHOLARSHIP) மூலம் படிப்பது எப்படி?

கல்லூரியின் தரத்தை எப்படி தெரிந்து கொள்வது? நல்ல கோர்ஸை எப்படி தேர்ந்தெடுப்பது?

கடன் பெற்று படிப்பது எப்படி? கடன் பெறாமல் படிப்பது எப்படி?

என் நண்பன் தேர்ந்தெடுக்கும் படிப்பை, அவன் தேர்ந்தெடுக்கும் கல்லூரியில் நானும் படிக்கலாமா?

என அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களும், தீர்வுகளும் இலவசமாகக் கிடைக்கும்.

அழையுங்கள்
கலாம் கல்வி நல உதவி மையம்
9941022174

24/04/2026
Scan or contact 9941022174
22/04/2026

Scan or contact 9941022174

Address

3/4, Bhavani Street, Balaji Nagar, Irumbuliyur, East Tambaram
Chennai
600059

Alerts

Be the first to know and let us send you an email when கலாம் கல்வி நல உதவி மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share