JAQH TAMILNADU

JAQH TAMILNADU JAQH TAMIL NADU OFFICIAL PAGE.
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)அதிகாரபூர்வ முகநூல் பக்கம் official

🌸 பெண்கள் இஜ்திமா 🌸!ஊடக உலகில் உன்னத மகளிர்!🗓 24-07-2026 | வெள்ளிக்கிழமை 🕓 மாலை 4.00 மணி 📍 தென்றல் மஹால், கோவை🎙️ சிறப்பு...
17/07/2026

🌸 பெண்கள் இஜ்திமா 🌸

!ஊடக உலகில் உன்னத மகளிர்!

🗓 24-07-2026 | வெள்ளிக்கிழமை
🕓 மாலை 4.00 மணி
📍 தென்றல் மஹால்,
கோவை

🎙️ சிறப்புரைகள்:
குடும்ப பந்தம்,
ஊடக உலகில் உன்னத மகளிர்

🚫 JAQH-ன் ஜூலை மாத தொடர் பிரச்சாரம் போதையும் பாலியல் வன்முறையும் விழிப்போம்! காப்போம்!

🤝 அனைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்பாடு: JAQH – கோவை புறநகர் மாவட்டம்..

17/07/2026

#சமூகத்தின்_எதிரிகள்
#போதையும் #பாலியல்_வன்முறையும்

#விழிப்போம் ! #காப்போம் !

ஜூலை 1 முதல் 31 வரை
தொடர் பிரச்சாரம்

#சிற்றுரையாற்றுபவர் :
#மௌலவி_புகாரி_ஃபிர்தவ்ஸி
( இஸ்லாமிய அழைப்பாளர்)

வெளியீடு : ாநில_சமூக_ஊடக_பிரிவு


16/07/2026


"சமூகத்தின் எதிரிகள் போதையும் , பாலியல் வன்முறையும் " !15/07/2026 புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு நமது மஸ்ஜிதுல்...
16/07/2026

"சமூகத்தின் எதிரிகள் போதையும் , பாலியல் வன்முறையும் " !

15/07/2026 புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு நமது மஸ்ஜிதுல் இஃக்லாஸ் JAQH பள்ளியின் சார்பாக

தெருமுனைப் பிரச்சாரம்

நடைபெற்றது இதில் நமது பள்ளியின் இமாம்
"மெளலவி ஜுஃபைர் பிர்தௌஸி" அவர்கள்

" போதை மற்றும் பாலியல் குற்றங்கள் "
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது...

மஸ்ஜிதுல் இஃக்லாஸ் JAQH
செல்வபுரம் கிளை
கோவை மாநகர் மாவட்டம்


بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூசிறப்பு பயான் நிகழ்ச்சிஇன் ஷா அல்லாஹ்நாள்:  சனிக்கிழமை (...
16/07/2026

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ

சிறப்பு பயான் நிகழ்ச்சி
இன் ஷா அல்லாஹ்

நாள்: சனிக்கிழமை (18/07/26)

நேரம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு

இடம்: மத்ரஸா தார் அல் அர்கம் அருகில்

தலைமை:
முஹம்மது அய்யூப்
(தலைவர், மஸ்ஜிது மதீனா)
முஹம்மது அய்யூப்
(தலைவர், மத்ரஸா தார் அல் அர்கம்)

சிற்றுரை:
தாரிக்
(மாணவர், மத்ரஸா தார் அல் அர்கம்)
தலைப்பு: ஆரோக்கியம்

சிறப்புரை:

சகோ. ஜாஃபர் சாதிக்
(துணைத் தலைவர், JAQH நீலகிரி மாவட்டம்)
தலைப்பு: குடும்பத்தை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்போம்..!_

ஹாஃபிழ். காஜா ஹுசைன் ஃபிர்தௌஸீ
(தலைமை இமாம், மஸ்ஜிது மதீனா)_
தலைப்பு: பாதுகாக்கப் பட வேண்டி பொக்கிஷங்கள்..!

மதீனா நகர் மற்றும் S. M நகர் கிளை, மேட்டுப்பாளையம்
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

 #சமூகத்தின்_எதிரிகள்  #போதையும்             #பாலியல்_வன்முறையும்  #விழிப்போம் !      #காப்போம்  !ஜூலை 1 முதல்  31 வரை த...
16/07/2026

#சமூகத்தின்_எதிரிகள்
#போதையும் #பாலியல்_வன்முறையும்

#விழிப்போம் ! #காப்போம் !

ஜூலை 1 முதல் 31 வரை
தொடர் பிரச்சாரம்


🌙  #ஸஃபர்_மாத_பிறை_அறிவிப்பு 🌙   ிலால்_கமிட்டி
15/07/2026

🌙 #ஸஃபர்_மாத_பிறை_அறிவிப்பு 🌙

ிலால்_கமிட்டி

Address

26, AYYASAMI Street, PUDUPET
Chennai
600002

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Telephone

044-28551393

Alerts

Be the first to know and let us send you an email when JAQH TAMILNADU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JAQH TAMILNADU:

Shortcuts

Share