27/05/2026
Scroll down for English
🎨 வண்ணங்கள் ஏழு: "வானம் வசப்படும்" சென்னை வானவில் கலை விழா!
🌈 பாடல், நடனம், நாடகம், புத்தக மதிப்பாய்வு, விவாதம் மற்றும் LGBTIQ+ மக்களின் விற்பனை கண்காட்சி எனப் பலதரப்பட்ட கலைகளின் சங்கமமாக இந்த விழா அமையவுள்ளது! அன்பும், அடையாளமும், மனிதமும் இணையும் இந்த உன்னத நிகழ்வில் அனைவரும் பங்கெடுக்க அன்போடு அழைக்கிறோம். ✨
📅 நாள்: 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை
🕔 நேரம்: மாலை 5.00 மணி முதல்
📍 இடம்: அசோகா அரங்கம், ஆஷா நிவாஸ், நுங்கம்பாக்கம், சென்னை.
🎟️ அனுமதி: இலவசம்!
இடத்தை எளிதாகக் கண்டறிய போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். தவறாமல் வருகை தாருங்கள்!
🎨 Seven colors: The Sky will be Conquered! A Chennai Rainbow Art Festival 2026 🌈
Join us for the Chennai Rainbow Art Festival—a vibrant celebration of art, identity, and inclusion! We are bringing together an incredible line-up of music, dance, theater, book reviews, debates, and a special exhibition stall featuring works by the LGBTIQ+ community.
Let's celebrate humanistic perspectives, gender equality, and inclusive values together! ✨
📅 Date: June 21, 2026 (Sunday)
🕔 Time: 5:00 PM onwards
📍 Venue: Ashoka Hall, Asha Nivas, Nungambakkam, Chennai
🎟️ Entry: Free for all!
Scan the QR code in the image to locate the venue. See you there!
Please consider DONATING. Link in Bio